இஸ்ரேல் வலதுசாரி நெதன்யாகு அரசு கவிழ்க்கப்படுமா ? பாலஸ்தீனம் மீதான அடக்குமுறை இன்னமும் தொடருமா ? —————————————————— கட்டுரையாளர் – ஐங்கரன் விக்கினேஸ்வரா தற்போதய டெல் அவிவ் (Tel Aviv) …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை முற்றாக எதிர்க்கிறோம் | சுமந்திரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readபயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை முற்றாக எதிர்க்கிறோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். …
-
இந்தியாசெய்திகள்
அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் ஒருமனதாக தேர்வு | அதிகாரபூர்வ அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅடிப்படை உறுப்பினர்கள் அனைவராலும் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘அனைத்திந்திய அண்ணா …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
ஆள்புலம் | முல்லையின் ஹார்வி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅரசியல் ஒரு பெரிய சரித்திரம் தான் ஆனால் என் நாட்டில் இவை வேடிக்கை சாகசங்களாக நடந்து கொண்டிருக்கிறது !!!! ஒவ்வொரு புதிய ஆசனத்திலும் மறைமுகமாகத் தொடுக்கப்படும் இணைப்புக் கயிறுகள், வெளியில் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சர்வதேசக் கருத்தரங்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக இலக்கியத் துறை, கேரளபல்கலைகழகத் தமிழ்த் துறை, பாரத் அறிவியல் நிர்வாக கல்லூரி ஆகியவற்றுடன் இணைந்து பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை நடத்தும் சர்வதேசக் கருத்தரங்கம் எதிர்வரும் 29,30 …
-
அவர்கள் கடலை விழுங்கச் செல்கிறார்கள் ஆயினும் என்ன அவர்களையும் வேட்டையாடுவோம் அவர்களுக்குத் தெரியாது கடலின் தலைகீழ் ஆணிவேர் மலைகள் அவர்கள் தேசத்தை விற்கிறார்கள் ஆயினும் என்ன உழுதுண்டு வாழ்வோர் போராடுவோம் …
-
செய்திகள்விளையாட்டு
U20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான குலுக்கல் ஒத்திவைப்பு | இஸ்ரேல் விவகாரம் காரணம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பீபா உலகக் கிண்ண சுற்றுப்போட்டியின் அணிகளை குழுநிலைப்படுத்துவதற்கான குலுக்கல் நிகழ்வு ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேலும் இப்போட்டிகளில் பங்குபற்றுவது தொடர்பான சர்ச்சையே இதற்குக் காரணம். இருபது வயதின்கீழ் …
-
உலகம்செய்திகள்
ஆப்கான் வெளிவிவகார அமைச்சுக்கு அருகில் குண்டுவெடிப்பு | 6 பேர் பலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில்; இன்று நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தபட்சம் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் …
-
இலங்கைசெய்திகள்
IMFஇற்கு மீண்டும் செல்லாதவகையில் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்ய வேண்டும் | அலிசப்ரி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசர்வதேச நாணய நிதியத்துக்கு மீண்டும் செல்லாதவகையில் எமது பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்துகொள்ளவேண்டும். இதுதான் எங்களுக்கு முன்னிருக்கும் சவாலாகும். கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் எமது பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்துகொள்ள …
-
இலங்கைசெய்திகள்
காதலியின் தாயாரை வாளைக்காட்டி அச்சுறுத்திய காதலனும் அவரது நண்பனும் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 17 வயது சிறுமி ஒருவரின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயாருக்கு டிக்டொக்கில் அச்சுறுத்தல் விடுத்த சிறுமியின் காதலன் உள்ளிட்ட இருவரை சனிக்கிழமை (25) கைது …