Tuesday, April 30, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் ஆப்கான் வெளிவிவகார அமைச்சுக்கு அருகில் குண்டுவெடிப்பு | 6 பேர் பலி

ஆப்கான் வெளிவிவகார அமைச்சுக்கு அருகில் குண்டுவெடிப்பு | 6 பேர் பலி

0 minutes read

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில்; இன்று நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தபட்சம் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.

தலிபான் அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சு கட்டடத்துக்கு அருகில்  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More