நாளைக்காக காத்திருக்கிறேன். நாளை என்பது, எனக்கு தொடரப்போகும்ஒரு புதிய வரலாற்று கதையாக இருக்கலாம்.இல்லையேல் நினைவுகளில் முழுவதுமாகஅழித்து விடக் கூடியஒரு மறதியாக இருக்கலாம். நாளை என் உணவு உயர்தர வகையினதாக இருக்கலாம்,இல்லா …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
அத்தியாவசிய பொருட்களின் விலை, சேவை கட்டணங்களை குறைக்க அவதானம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றவுடன் அத்தியாவசிய பொருட்களின் விலை மற்றும் சேவை கட்டணங்களை குறைக்க அவதானம் செலுத்தியுள்ளோம். நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள சீனா, இந்தியா மற்றும் …
-
ஈழத்தில் கிளிநொச்சியை சேர்ந்த ரணம் திரைப்படத்தை மது ஸ்ராலின் இயக்கியுள்ளார். இப் படத்தின் ட்ரைலர் யூடியூப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. கிளிநொச்சியை சேர்ந்த கலைஞர்களின் நடிப்பில் உருவாக்கப்பட்ட இந்தப் …
-
விளையாட்டு
தேசிய சுப்பர் லீக் இறுதி ஆட்டத்தில் பலமான நிலையில் தம்புளை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய சுப்பர் லீக் 4 நாள் இறுதிப் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தம்புளையை விட 222 ஓட்டங்களால் காலி …
-
விளையாட்டு
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி | அவுஸ்திரேலியா தகுதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇந்தியாவுக்கு எதிராக இந்தூர், ஹொல்கார் கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவந்த போர்டர் – காவஸ்கர் மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 3ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா 9 விக்கெட்களால் …
-
இலங்கைசெய்திகள்
கடத்த முயன்ற ஆயிரத்து 111 கிலோ பீடி இலைகள் பறிமுதல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபுத்தளம் கற்பிட்டி, கண்டக்குடா பகுதியில் இன்று (03) அதிகாலை கடற்படையினர் மேற்கொண்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது ஆயிரத்து 111 கிலோ பீடி இலைகளை கடற்படையினர் மீட்டுள்ளனர். பீடி இலைகளை …
-
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான திகதி அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரச அச்சகத் திணைக்களம், நிதி அமைச்சு, பொலிஸ் திணைக்களம் உட்பட தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய …
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சியில் கப் வாகனம் விபத்து | 11 மாணவர்கள் காயம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகிளிநொச்சி பளைப்பகுதியில் மாணவர்களை ஏற்றி சென்ற கப் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் 11 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று (03) காலை இடம்பெற்றுள்ளது. பாடசாலை இல்ல விளையாட்டு …
-
இலக்கியம்கவிதைகள்
நேற்று நான் புத்தரைப் கண்டேன் | பா.உதயன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநேற்று நான் என் காணிக்குள்குந்தியிருக்கும்புத்தரைப் கண்டேன் நீங்கள் வருவதற்கு முதல்இங்கு பிள்ளையார்குந்தி இருந்தாரேஉங்களைக் காணவில்லையேஎப்பொழுது வந்தீர் என்றேநிலம் பிடிக்கும் ஆசையில்நீங்களுமா புத்தரே என்றேன் ஐயோ இல்லை அவர்களைப்போல்என்னையும் இனவாதி ஆக்கிவிட்டார்கள்என்று …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
ஓலைச்சுவடிகள் pdf – திருக்கோண நாதர் மும்மணிமாலை | டாக்டர் ஜீவராஜ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதிரு.கணேசலிங்கம் ஸ்ரீதரன் அவர்களின் பாதுகாப்பில் இருந்த வே. அகிலேசபிள்ளை அவர்களின் ஓலைச்சுவடிகள் நூலகத்திட்ட உறுப்பினர்களால் இலத்திரனியல் ஆவணமாகப் பதிவு செய்யப்பட்டு திரு.கணேசலிங்கம் ஸ்ரீதரன் அவர்களிடம் 27.06.2020 இல் மீளக் கையளிக்கப்பட்டிருந்தது. இவ்வரிய முயற்சிக்கு உறுதுணையாக இருந்த நண்பன் சுரேன்குமார் மற்றும் நூலக நிறுவன உறுப்பினர்கள் அனைவரும் நன்றிக்குரியவர்கள். …