Monday, September 20, 2021
- Advertisement -

ஆசிரியர்

பூங்குன்றன்

7851 பதிவுகள்

பகிடிவதை செய்த மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை – ஆளுநர்

யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற பகிடிவதை தொடர்பான அனைத்து தகவல்களும் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். பகிடிவதை தொடர்பான விடயம் தற்போது பெரும்...

நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை அழைப்பாணை

நடிகர் விஜய்க்கு நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு வருமான வரித்துறை அழைப்பாணை விடுத்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று (திஙக்கட்கிழமை) நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்கும்படி விஜய்க்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அத்தோடு சினிமா...

“பாலத்தீனம் மீதான ஒடுக்குமுறை நீடித்தால் மலேசியா அமைதி காக்காது”: மகாதீர் சீற்றம்

பாலத்தீனர்கள் மீதான இஸ்ரேலின் ஒடுக்குமுறையைக் கண்டு மலேசியா இனியும் அமைதி காக்காது என பிரதமர் மகாதீர் மொஹம்மத் தெரிவித்துள்ளா. அவ்வாறு அமைதி காத்தால் இஸ்‌ரேலியர்களால் கொல்லப்படும் பாலத்தீனர்களின் ரத்தமானது நம் கைகளிலும் படிந்துவிடும் என...

பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தது அரசாங்கம்

தொழில் கோரும் பட்டதாரிகளின் தொழில் வாய்ப்புக்கான வயது எல்லையை 45ஆக அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. தொழில் கோரும் பட்டதாரிகளுக்கு அரசாங்கத்தின் தொழில் வழங்கும் வேலைத்திட்டமொன்று சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில், குறித்த தொழில் வாய்ப்புகளுக்காக விண்ணப்பிக்கும்...

உலகத் தமிழர்கள் முழு ஆதரவினை வழங்க வேண்டும்: அனந்தி 

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி வடக்கு, கிழக்கு மக்கள் சார்ந்த நலனில் அக்கறையுடன் சரியான பாதையில் பயணிக்கும் என ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். உருவாக்கப்பட்டுள்ள இந்தப்...

கொரோனா வைரஸ்: ‘இன்னும் ஒரு மாதத்தில் திருமணம்’ சீனாவில் சிக்கி தவிக்கும் பெண்

சீனாவின் வுஹான் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பிறகு, இந்தியர்கள் பலர் நாடு திரும்பினர், அவர்களை இந்தியாவில் தனிமைப்படுத்தி பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திராவை சேர்ந்த ஜோதி என்ற பெண்...

ஒன்றுபட்ட இலங்கையில் தமிழருக்கு உரிய அங்கீகாரம் வழங்குக! மோடி

ஒன்றுபட்ட இலங்கையில் தமிழ் மக்களுக்கு உரிய மரியாதையை அந்நாட்டு அரசாங்கம் வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பின் பின்னர் தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 5...

கொரோனா வைரஸ்; சீனாவில் மட்டும் இதுவரை 717 பேர் பலி; 31,200 பேர் பாதிப்பு

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 717 ஆக அதிகரித்துள்ளது. அதே போன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 31,200 என்னும் எண்ணிக்கை தொட்டுள்ளது. சீனாவுக்கு வெளியே குறைந்தது 25 நாடுகளில் 270 பேருக்கு...

புலிகளின் நிதர்சனத்துறை நடிகர் முல்லை யேசுதாசன் காலமனார்

முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த எழுத்தாளரும் திரைப்பட நடிகருமான முல்லை யேசுதாசன் (சாமி) மாரடைப்பினால் இன்று (07) உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் கள்ளப்பாட்டினை சேர்ந்த முதுபெரும் கலைஞரான முல்லை யேசுதாசன், 1990 ஆண்டில் இந்தியாவுக்கு அகதியாக...

மாங்குளத்தில் முன்னாள் போராளி சுட்டுக்கொலை: அதிர்ச்சி தகவல்

மாங்குளம் பாலைப்பாணி பிரதேசத்தில் கிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் போராளி, குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...

பிந்திய செய்திகள்

புரட்டாசி மாதம் முழுவதுமே விரத நாட்களே..!

புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை மட்டும்தான் உகந்தநாள் என்று இல்லை. புரட்டாசி மாதம் முழுவதுமே விரத நாட்கள் தான். புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் சித்தி விநாயகர்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 20.09.2021

மேஷம்மேஷம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் பொறுப்புகள்...

திடகாத்திரமாக இருக்க, தினமும் முட்டை சாப்பிடுங்க…..!

முட்டையை நீங்க தினமும் சாப்பிடுங்க, இதுக்கு காரணங்கள் சொல்லவேண்டும் என்றால் கூறிக்கொண்டே போகலாம். முட்டையில் இருக்கும் ஊட்டச்சத்துகள் நம் அன்றாட உடல் திறனுக்கு...

18 மாதங்களாக கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது!

டெல்லி: கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் கூறியுள்ளார். நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து...

காலை எழுந்தவுடன் செய்யக்கூடியவை | செய்யக்கூடாதவை

நம் உடல் ஒருநாள் முழுவதும் எப்படி இயங்கப்போகிறது என்பது நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்துதான் இருக்கிறது....
- Advertisement -