சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான விமானபோக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை நிதிநெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு உதவும் என இந்தியாவின் நியுஸ் 18 செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இந்திய ஊடகம் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
காணாமல்போன மீனவர்கள் 16 நாட்களின் பின் மீட்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதிருகோணமலை கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் அதில் பயணித்த மீனவரொவருவரை 16 நாட்களின் பின்னர் ஞாயிற்றுக்கிழமை …
-
இலங்கைசெய்திகள்
இறைச்சிக் கடைகளுக்கும் ஒரு வாரத்திற்கு பூட்டு – கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமட்டக்களப்பு அக்கரைப்பற்று முதல் கல்முனை நகரசபைகள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் (கோழிக் கடைகள் தவிர) இன்று (12) முதல் ஒரு …
-
இலங்கைசெய்திகள்
தொழிற் சந்தை நிகழ்வு | தொழில் பெறும் யாழ் பல்கலை மாணவர்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ். பல்கலைக் கழக முகாமைத்துவ பீடத்தில் தொழில் வாய்ப்புச் சந்தை 20 தொழில்வழங்குநர்களிடம் 500 மாணவர்கள் தொழில் பெறும் சந்தர்ப்பம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் …
-
மாயா…உன்காதலை சுமக்கும் போதுநான் சுடுகலனை சுமந்ததில்லை,சுடுகலைனை சுமக்கும் போதெல்லாம்நம் கதலை இறக்கியே வைத்திருந்தேன்.. போரைவாரி உடுத்திக்கொண்ட தேசத்தில்வரி உடுத்திக்கொண்டவர்கள் நாம்…மாரி மழையடித்த நாளொன்றில்ஊறி நனைந்த ஊதாநிறச்சட்டையொன்றில்உன்னைக்கண்டேன்…கரிப்பட்டமுறிப்பில்காயப்பட்ட எனக்குதையலிட்ட தையல் நீதான் …
-
தருபவன்பெறுபவன்கணிப்பவன்ரசிப்பவன்காதலிக்கப்படுபவன்காதலிப்பவன்அஞ்சுபவன்அரவணைப்பவன்இடம் தருபவன்அடைக்கலம் கேட்பவன்பிரபஞ்சத் தொடர்பாளன்பெயர் எழுத விளைபவன்தடம் பதிக்கத் துடிப்பவன்நீர் ஊற்றுபவன். எவனுமல்ல… வளர்வதுவாழ்த்துபவன்மாற்றத்தைரட்சிப்பவன் உண்மைக்குஉண்மைதுணையிருந்து,உருத்தெரியாமல்தெரியாதுகாற்றில் கரைபவன்கவிஞன். சீனு ராமசாமி ( கர்மவீரர் காமராஜ் அவர்களுக்கு)
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
மனிதாபிமான பணி ஆற்றும் ராஜ் ராஜரத்தினத்தின் நீதிக்கான போராட்டம் | டாக்டர் சத்தியமூர்த்தி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readராஜ் ராஜரத்தினம் என்ற மகத்தான மனிதர் குறித்து யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி முகநூலில் எழுதிய கட்டுரையை நன்றியுடன் பகிர்கிறோம்… இலங்கையில் பிறந்த திரு. ராஜ் ராஜரத்தினம் …
-
இலங்கைசெய்திகள்
ரணிலின் கூட்டத்தில் கஜேந்திரகுமார் தரப்பு பங்கேற்காது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான முதலாவது சந்திப்பு …
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சியில் நீண்ட நாட்களாக மோட்டார் சைக்கிள்களை திருடியவர் சிக்கினார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்த சந்தேக நபர் ஒருவரை கிளிநொச்சி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் நேற்று (டிச. 10) கைதுசெய்துள்ளனர். இதன்போது கடந்த …
-
இலங்கைசெய்திகள்
வெளிநாட்டவர்கள் மலேசியாவிலிருந்து நாடுகடத்தல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமலேசியாவின் சபா மாநிலத்தில் முறையான ஆவணங்களின்றி தங்கியிருந்த 469 பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் அந்நாட்டின் சண்டகம் துறைமுகம் வழியாக நாடுகடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் சபா மாநிலத்தில் உள்ள Tawau குடிவரவுத் தடுப்பு முகாமில் …