Saturday, September 26, 2020
- Advertisement -

ஆசிரியர்

பூங்குன்றன்

2733 பதிவுகள்

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விவேக்

ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட வேண்டாம் என்று நடிகர் விவேக், ரசிகர்களுக்கு...

சினிமாவை விட்டு வெளியேற வேண்டுமா? | அமிதாப் வேதனை

65 வயதுக்கு மேற்பட்டவர்கள் படப்பிடிப்புகளில் பங்கேற்கக் கூடாது என்ற அரசின் நிபந்தனை தனது மனதை மிகவும் பாதித்ததாக அமிதாப்பச்சன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

நடிகர் சஞ்சய் தத்துக்கு புற்றுநோய்

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சஞ்சய் தத், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். சஞ்சய் தத்நடிகர் சஞ்சய் தத்துக்கு...

மிஷ்கின் படத்தில் சிம்புவுக்கு ஜோடி இவரா?

மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்க உள்ள புதிய படத்தின் ஹீரோயின் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. சிம்பு‘சித்திரம் பேசுதடி’,...

சீன எல்லையில் எந்த தாக்குதலுக்கும் தயார் | இந்தியா

இந்திய – சீன எல்லையில் தொடரும் ஊடுருவலை எதிர்கொள்ள நீண்ட கால அடிப்படையில் எத்தகைய தாக்குதலையும் முறியடிக்க இந்தியா தயாரகவுள்ளதாக இராணுவ தளபதி பிபின்...

ஜோ பைடனின் துணை ஜனாதிபதியாக கமலா ஹரிஸ் பரிந்துரை

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் தமது துணை ஜனாதிபதி பதவிக்கு கமலா ஹரிஸை பெயரிட்டுள்ளார்.

கொரோனாவால் சீனவுடனான உறவு முறிந்துவிட்டது | ட்ரம்ப்

சீன ஜனாதிபதி சி ஜிங் பிங்க் உடன் தனக்கு இருந்த உறவு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக குறைவடைந்துள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...

மைத்திரிக்கு அமைச்சுப் பதவி வழங்காமைக்கு காரணம் என்ன?

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்குவதற்காக முன்மொழியப்பட்டிருந்த அமைச்சுப் பதவியை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மற்றுமொரு உறுப்பினருக்கு வழங்குமாறு அவர் தெரிவித்திருந்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக்...

கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த நடவடிக்கை | கலையரசன்

கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்காக கடந்த காலங்களில் தமிழ்  தேசிய கூட்டமைப்பு நடவடிக்கை மேற்கொண்டிருந்ததாக அம்பாறை மாவட்ட  நாடாளுமன்ர  உறுப்பினர் தவராசா கலையரசன் குறிப்பிட்டார்.

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஹரிணி அமரசூரியவுக்கு

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு பேராசிரியர் ஹரிணி அமரசூரிய  பெயரிடப்பட்டுள்ளார். இதன்காரணமாக பல்கலைக்கழக பேராசிரியர் பதவியை...

பிந்திய செய்திகள்

எஸ்.பி.பி.யின் உருவத்தை மணலில் சிற்பமாக வடிவமைத்து அஞ்சலி

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உருவத்தை மணலில் சிற்பமாக வடிவமைத்து, பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

13ஐ நடைமுறைப்படுத்துக | மஹிந்தவுடனான சந்திப்பில் மோடி!

அமைதி மற்றும் நல்லிணக்க செயன்முறைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை இலங்கை நடைமுறைப்படுத்துவது அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சர்க்கரை நோயளிகள் தினமும் 4 முந்திரி பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

முந்திரி பருப்பில் விட்டமின் B,மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து, புரதம் மற்றும் கொழுப்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளது. இது இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு இதயம் தொடர்பான அனைத்து நோய்கள்...

பசி |கவிதை | தீபச்செல்வன்

எரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...

திலீபனின் நாளில் சிந்திக்கவேண்டியவை |நிலாந்தன்

நினைவு கூர்தல் ஒரு சட்டப் பிரச்சினை அல்ல. அது ஒரு அரசியல் விவகாரம். அது ஒரு பண்பாட்டு உரிமை. எனவே கூட்டுரிமை. ஒரு...
- Advertisement -