கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால் எதிர்காலத்தில் கொத்து ரொட்டியின் விலையை குறைக்க தயார் உள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். இன்று (06) கொழும்பில் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
ஐநா பிரேரணை | சர்வதேச சதி எனக்கூறி தப்பிக்க முடியாது | ஐ.ம.ச
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக இம்முறையும் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை கவலைக்குரியது. எனினும் இதனை சர்வதேசத்தின் சதித்திட்டம் என்று கூறி எவரும் தப்பிக்க முடியாது. ராஜபக்ஷாக்கள் உள்ளிட்ட …
-
கட்டுரைசெய்திகள்விபரணக் கட்டுரை
சுவடுகள் 30 | உண்ட களை தொண்டருக்குமாம்… | டாக்டர் ரி. கோபிசங்கர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes read“ வாற வெள்ளிக்கிழமை காலமை அந்திரட்டி கீரிமலையில , அண்டே மத்தியானம் வீட்டுக் கிருத்தியம்” எண்டு சொல்லீட்டுப் போச்சினம். அந்திரட்டிக்கும் அப்ப போய்ச் சொல்லிறது. ஆரார் செத்தவீட்டுக்கு வந்தவை , …
-
குழந்தைகளின் வானத்தில்சந்தோச விண்மீன்கள்புதிதாய் முளைத்தன.. கேக்குகள் வரவளைக்கப்பட்டனபலூன்கள் ஊதப்பட்டனமின்மினித் துகள்களைமுகங்களில் அப்பி மகிழ்ந்தனர்குழந்தைகள் புதிய பாடலொன்றைஉதடுகளில் உமிந்தபடிசிறுவர்களின் கால்கள்குதூகலிக்கத் தொடங்கின… அன்றைய பகலில்பட்சணங்களாலும்பரிசுகளாலும் நிரம்பிவழிந்தனசிறார்களின் சட்டைகள் மாலையில்வெறிச்சோடிப்போயிற்றுஅவர்களின் வானம்பலூன்கள் அனைத்தும் …
-
சினிமாநடிகைகள்
வித்தியாசமான தோற்றத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஐஸ்வர்யா ராஜேஷின் ‘டிரைவர் ஜமுனா’ திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இவரின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ‘டிரைவர் ஜமுனா’ படத்தில் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை மக்களுக்கு ஏற்படவுள்ள உயிராபத்தான அபாயம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் காணப்படுவதாக தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சமிந்தி சமரகோன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவிய காலத்தில், வீட்டிலேயே …
-
இலங்கைசெய்திகள்
லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலைகள்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readலிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக அண்மையில் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் அறிவித்திருந்தார். இந்த நிலையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 12.5 கிலோகிராம் எரிவாயு …
-
இலங்கைசெய்திகள்
பாடசாலைக்குள் போதைப்பொருள் விற்பனை | 22 வயது பெண் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபோதை காலி ஹிக்கடுவையில உள்ள பிரதான பாடசாலை ஒன்றின் வளவுக்குள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண்ணொருவரை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட …
-
இலங்கைசெய்திகள்
அடுத்த இரு நாட்களுக்கான மின்வெட்டு விபரங்கள் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஅடுத்த இரு நாட்களுக்கான (ஒக்டோபர் 6 மற்றும் 7) மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, குறித்த நாட்களில் 2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை …
-
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நாயகனான யோகி பாபு பெயரிடப்படாத புதிய படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கதையின் நாயகனாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ‘வில் அம்பு’ …