கொத்து ரொட்டியின் விலையினை 10 ரூபாவினாலும், பராட்டா உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலையினை 5 ரூபாவினாலும் நாளை முதல் அதிகரிக்க உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. சந்தையில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
நாடு திரும்புகிறது சுமந்திரன் தலைமையிலான குழு | சம்பந்தனுக்குத்தான் முதல் விளக்கமாம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅமெரிக்கா, கனடா, பிரித்தானியா ஆகிய நாடுகளில் அனைத்துச் சந்திப்புக்களையும் நிறைவுசெய்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான குழுவினர் அடுத்தவார முற்பகுதியில் …
-
உலகம்செய்திகள்
பிரிட்டன், ஜேர்மன், இத்தாலி ஆகிய நாடுகளையும் ஆக்கிரமித்தது ஒமிக்ரான்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபிரிட்டன், ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகியவை சனிக்கிழமையன்று புதிய ஓமிக்ரான் கொரோனா வைரஸ் மாறுபாட்டின் தொற்றுகளை கண்டறிந்தன. மேலும் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் வைரஸைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகளை …
-
சினிமாநடிகைகள்
பிரபல நடிகர்கள் வசிக்கும் இடத்தில் குடியேறும் நயன்தாரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, பிரபல நடிகர்கள் வசிக்கும் இடத்தில் வீடு வாங்கி இருக்கிறார். நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தயாரிப்பாளராகி படங்களைச் சிறிய அளவில் தயாரிக்க …
-
சினிமாதிரைப்படம்
முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஸ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு, அதுல்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’. சாந்தனு …
-
இயக்குனர்கள்சினிமா
பிக்பாஸ் சீசன் 5 | கமலுக்கு பதிலாக களமிறங்கிய பிரபல நடிகை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஉடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் இருக்கும் கமல்ஹாசனுக்கு பதிலாக பிரபல நடிகை ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை இன்று தொகுத்து வழங்கி இருக்கிறார். தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை …
-
இலங்கைசெய்திகள்
விழிநீரால் விளக்கேற்றினோம் | கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் | 2016
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readஅன்றொரு நாள் கிளிநொச்சியே திரண்டு விழிநீர் சொரிந்து அஞ்சலி செலுத்தியது. இன்று மக்களின்றி வானம் கண்ணீர் சொரிகின்றது. 2016ஆம் ஆண்டில் கிளிநொச்சி கனகபுரம் துயிலும் இல்லத்தில் நடந்த மாவீரர் தின …
-
இலங்கைசெய்திகள்
அஞ்சலி செலுத்த திரண்ட மக்கள்! வல்வெட்டித்துறையில் குவிக்கப்பட்ட இராணுவமும் பொலிஸாரும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைப் பகுதியில் பொதுமக்கள் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்றுள்ள நிலையில், இராணுவமும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். யுத்தத்தின் போது இறந்தவர்களை நினைவு கூர்ந்து விளக்கேற்றும் முகமாக தமிழ் தேசிய …
-
இலங்கைசெய்திகள்
முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவம் மூர்க்கத்தனமான தாக்குதல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readமுல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்ட முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் மீது இராணுவத்தினர் மிலேச்சத்தனமான திட்டமிட்ட தாக்குதலை மேற்கொண்டு சித்திரவதையை புரிந்துள்ளனர். இந்நிலையில், படுகாயமடைந்த …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
ஒரு கெரில்லாவின் இறுதிக்கணம் | தீபச்செல்வன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவரிகளில் தேசக்கனவை எழுதியசீருடைகளை அணிந்தனர்நேற்றைய போரில் மாண்டுபோனவர்கல்லறைகளின் முன்னே தலைசாய்த்துஅமைதி வணக்கத்தை முடித்து நிமிர்ந்தனர் எல்லோருடைய அழுகையையும்துடைக்கும் அவர்களால் தான்இறுதிக்கணத்தில் புன்னகைக்க முடியும் எல்லோருடைய துயரையும்துடைக்கும் அவர்களால் தான்இறுதிக்கணத்தில் ஒளிமுகத்துடன் …