இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திர குழுவினர் இன்று 27 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இலங்கை வளமான எதிர்காலத்தை அடைவதற்கு அமெரிக்காவின் …
பூங்குன்றன்
-
-
கொரோனாத் தொற்றுப் பாதிப்பிற்கு பின்னர் எம்மில் பலருக்கும் கண் பார்வைத் திறன் தொடர்பான குறைபாடுகள் ஏற்படுவது அதிகரித்திருக்கிறது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக எம்முடைய நோய் எதிர்ப்புத் …
-
சினிமாதிரைப்படம்
விக்ரம் பிரபுவின் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ டீசர் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவிக்ரம் பிரபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் டீஸர் வெளியாகி இருக்கிறது. அறிமுக இயக்குநர் கார்த்திக் அத்வைத் இயக்கியிருக்கும் முதல் திரைப்படம் ‘பாயும் ஒளி …
-
உலகம்செய்திகள்
லெபனானில் 3 மாடி கட்டிடம் இடிந்ததில் குழந்தை உயிரிழப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readலெபனான் நாட்டின் வடக்கே குய்பே மாவட்டத்தின் திரிபோலி நகரில் 3 மாடி கட்டிடம் ஒன்று திடீரென நேற்று இடிந்து விழுந்துள்ளது. இச்சம்பவத்தில் சிக்கி குழந்தை ஒன்று உயிரிழந்தது. பலர் காயமடைந்துள்ளனர். …
-
இலங்கைசெய்திகள்
பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலாவின் கடைசி பாடல் யூ டியூப்பிலிருந்து நீக்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான சித்து மூஸ் வாலா, அங்குள்ள மன்சா மாவட்டத்தில் கடந்த 29-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். கனடாவைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவர் கோல்டி பிரார் …
-
இலங்கைசெய்திகள்
அ.தி.மு.க. தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர் | ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரால் கடந்த 50 ஆண்டுகளாக மனிதநேயமிக்க இயக்கமாக அ.தி.மு.க. விளங்கி வருகிறது. கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை யாரால், எப்படி ஏற்பட்டுள்ளது? யாரால் இந்த …
-
செய்திகள்விளையாட்டு
ரஞ்சிக் கோப்பை – மும்பையை வீழ்த்தி முதல் முறையாக கோப்பை வென்றது மத்திய பிரதேசம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமத்திய பிரதேச அணியில் 3 வீரர்கள் சதம் அடித்து முத்திரை பதித்தனர். 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி மத்திய பிரதேசம் முதல் முறையாக ரஞ்சிக் கோப்பையை வென்றது. பெங்களூரில் …
-
உலகம்செய்திகள்
தென் ஆப்பிரிக்கா – இரவு விடுதியில் 20 பேர் மர்ம மரணம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதென் ஆப்பிரிக்காவின் தெற்கு நகரான கிழக்கு லண்டனில் நைட் கிளப் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் நிறைய பேர் நேற்று கூடியிருந்தனர். இந்நிலையில், இரவு விடுதியில் இன்று காலை …
-
இலங்கைசெய்திகள்
அ.தி.மு.க.வை ஒரு தலைமையின்கீழ் நிச்சயம் கொண்டு வருவேன் | சசிகலா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசென்னையில் இருந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலா திருவள்ளூர் மாவட்டத்துக்குச் சென்றார். அப்போது பேசிய அவர், எம்.ஜி.ஆர் தொடங்கிய அ.தி.மு.க. ஏழை எளியோருக்கான கட்சி என்றார். அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் …
-
இலங்கைசெய்திகள்
ரயில் கட்டணங்களை 50 சதவீதமாக அதிகரிக்குமாறு கோரிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readரயில் கட்டணங்களை சுமார் 50 சதவீதமாக அதிகரிக்குமாறு அமைச்சரவையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளொன்றுக்கு ரயிலொன்று 100,000 லீற்றருக்கு மேல் எரிபொருளைப் பயன்படுத்துவதால் கட்டணத்தை அதிகரிப்பதைத் தவிர …