தற்போதைய நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டு, நாட்டின் பொருளாதாரம் உறுதித்தன்மைக்கு வருவதற்கு சுமார் 18 மாதங்கள் ஆகும். இலங்கை தற்போது பெரும் டொலர் நெருக்கடி மற்றும் கடன் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது என்று …
பூங்குன்றன்
-
-
சினிமாதிரைப்படம்
ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இடிமுழக்கம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇசையமைப்பாளரும், நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘இடிமுழக்கம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. கவிஞரும், முன்னணி இயக்குநருமான சீனு ராமசாமி இயக்கத்தில் …
-
யாழ்ப்பாணத்தில் போதை ஊசி ஏற்றினார் எனக் கருதப்படும் குடும்பஸ்தர் ஒருவர் வாழைத்தோட்டத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ், உரும்பிராய்ப் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது 36 வயதுடைய இணுவில் வடக்கைச் …
-
இலங்கைசெய்திகள்
எரிபொருளுக்காக வரிசையில் காத்திருப்போருக்கு அவசர அறிவுறுத்தல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஎரிபொருள் கொள்வனவு செய்வதற்காக வரிசையில் காத்திருப்போருக்கு பொலிஸார் அவசர அறிவித்தலொன்றை வழங்கியுள்ளனர். மோசடிஅதன்படி எரிபொருளுக்காக வரிசையில் காத்திருப்போரை இலக்கு வைத்து சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். எரிபொருளை பெற்றுத் …
-
இலங்கைசெய்திகள்
சீன தூதுவருக்கும் அமெரிக்க தூதுவருக்கும் இடையில் சந்திப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇலங்கைக்கான சீன தூதுவர் குய் சென்ஹொங் (Qi Zhenhong) மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கொழும்பில் இன்று (13) இடம்பெற்றது. …
-
விளையாட்டு
இலங்கையின் சுஜான் அற்புத ஆட்டம் | தாய்லாந்திடம் தோல்வியைத் தழுவியது இலங்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஉஸ்பெகிஸ்தானின் நாமங்கன், மார்க்ஆஸி விளையாட்டரங்கில் 11 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற தாய்லாந்துடனான சி பிரிவு ஏஎவ்சி ஆசிய கிண்ண தகுதிகாண் போட்டியில் மிகத் திறமையாக விளையாடிய இலங்கை, கடும் …
-
உலகம்செய்திகள்
மீண்டுமொருமுறை மனித உரிமை ஆணையாளராக பதவி வகிக்கப்போவதில்லை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட் தான் மீண்டுமொரு முறை ஆணையாளராக பதவி வகிக்கப்போவதில்லை மனிதஉரிமை பேரவையின் ஐம்பதாவது அமர்வுடன் எனது பதவிக்காலம் முடிவிற்கு வருகின்றது என தெரிவித்துள்ளார். …
-
இலங்கைசெய்திகள்
நான் வன்முறையை ஆதரிப்பவன் இல்லை |சாணக்கியன் பிரதமருக்கு கடிதம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநான் ஒருபோதும் வன்முறையை ஆதரித்ததில்லை ஊக்குவித்ததில்லை அல்லது வன்முறையை தூண்டக்கூடிய சிந்தனைகளிற்கு ஆதரவளித்ததில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார் …
-
இலங்கைசெய்திகள்
தனது நிலுவை வேதனம் முழுவதையும் சுகாதார அமைச்சுக்கு கொடுத்த வைத்தியர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகுருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண் நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன், நாட்டுக்கு தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக தனது நிலுவை வேதனம் முழுவதையும் சுகாதார …
-
இலங்கைசெய்திகள்
முன்னைய ஜனாதிபதிகளின் தவறுகளும் நாட்டின் தற்போதைய நிலைக்கு காரணம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமுன்னைய ஜனாதிபதிகளின் நடவடிக்கைகள் காரணமாகவும் நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்துள்ள ஹர்ச …