கண்கொண்டு பார்க்க முடியாதுஒரு பறவைஇரத்தம் சொட்டச் சொட்டநந்திக்கடற்கரைச் சேற்றுக்குள்பிய்த்து வீசப்பட்டிருப்பதை முதலில் நிர்வாணத்தால் கொலை செய்தனர்பின்னர் ஆண்குறிகளால்பின்னர் துப்பாக்கிகளால் அழுகிய பிணங்களைப்புணரும் வீரமிகு படைகள்வேறெதைச் செய்வர்? யாருமற்ற கடற்கரையில்ஈனக்குரல் எழுப்புகையில்ஒரு …
பூங்குன்றன்
-
-
இயக்குனர்கள்சினிமா
ஆர். ஜே. பாலாஜியின் ‘வீட்ல விசேஷம்’ ஓடியோ வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆர். ஜே. பாலாஜி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘வீட்ல விசேஷம்’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ‘மூக்குத்தி அம்மன்’ படத்தை தொடர்ந்து இயக்குநர்கள் ஆர். ஜே. பாலாஜி …
-
சினிமாசெய்திகள்விமர்சனம்
பழிக்கு பழி | விக்ரம் விமர்சனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகதைக்களம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் வெளியாகி இருக்கும் விக்ரம் படத்தின் விமர்சனம்.விமர்சனம் பழிக்கு பழி – விக்ரம் விமர்சனம் காவல் துறையில் …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
பொருளாதார பின்னடைவு மற்றும் உணவுப் பஞ்சத்தில் இருந்து இலங்கை மீள எழுவது எப்படி? | வைத்தியர் முரளி வல்லிபுரநாதன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes read“வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும் நெல் உயரக் குடி உயரும் குடி உயரக் கோல் உயரும் கோல் உயரக் கோன் உயர்வான்” ஒளவையார் கி .பி …
-
இலங்கைசெய்திகள்
‘இணைந்து பயிரிடுவோம் – நாட்டை வெற்றியடையச் செய்வோம்’ | தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தை ஆரம்பிக்க தீர்மானம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபொது நிர்வாகம் மற்றும் விவசாய அமைச்சுக்கள் ஒற்றிணைந்து ‘இணைந்து பயிரிடுவோம் – நாட்டை வெற்றியடையச் செய்வோம்’ தேசிய உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி …
-
செய்திகள்மருத்துவம்
கையடக்கத்தொலைபேசிகளை அதிக நேரம் பார்வையிடுவது வாழ்நாளைக் குறைக்கும் | அமெரிக்க ஆய்வாளர்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅதிக நேரம் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி மற்றும் கணினித் திரைகளைப் பார்வையிடுவது ஒருவரது கண்களை மட்டுமல்லாது ஏனைய உடல் செயற்கிரமங்களையும் பாதித்து வாழ்நாளைக் குறைப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்க கலிபோர்னிய …
-
இயக்குனர்கள்உலகம்சினிமாசெய்திகள்
முகத்தின் ஒரு பக்க செயல்பாடுகளை இழந்த பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமுகத்தின் ஒரு பக்க செயல்பாடுகளை செயலிழந்ததாக பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் வீடியோ வெளியிட்டார். அரிய வகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டு முகத்தின் ஒரு பக்க செயல்பாடுகளை இழந்ததாக …
-
உலகம்செய்திகள்
வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு அந்நிறுவனம் வழங்கியுள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஉலக வாழ் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு பல புதிய அறிவிப்புகளை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புதுப்பித்தல்களை அடுத்த 24 மணி நேரத்திற்குள் பயனர்கள் பயன்படுத்தலாம் என்றும் அறிவித்துள்ளது. வாட்ஸ் …
-
இலங்கைசெய்திகள்
அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் சில முக்கிய அரச நிறுவனங்களை மாகாணங்கள் ரீதியில் செயற்படுத்துவதன் ஊடாக அதிக அரச ஊழியர்கள் கொழும்பிற்கு வருவதை குறைக்க முடியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அத்துடன் அரச சேவை …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் பாடசாலை நடைமுறைகளில் ஏற்படவுள்ள மாற்றம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை பிரிவுகளாக பிரித்து வாரத்தில் மூன்று நாட்கள் பாடசாலைக்கு அழைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு கல்வி அமைச்சிடம் இந்த யோசனையை …