Sunday, August 7, 2022

இதையும் படிங்க

தகப்பன் தின்னிகள் | சண்முகபாரதி

ஆடியமாவாசை…பிண்டமாய் போனஅப்பாவுக்குகண்ணீரில்எள்ளுத் தண்ணிஇறைத்த என் இடம் நிரப்பவருவான் ஒரு பாலன்…. அப்பா பெயர், நட்சத்திரம்மழலையாய் உதிரும்இந்த வயதில்இவனுக்கு ஆடியமாவாசைஎந்தன்...

வெயில் குளிக்கும் தலைகள் | வில்லரசன் கவிதை

சூரியன் கோபிக்கதொடங்கிய காலையொன்றில்சப்தமிட்டபடி அணிவகுத்தனர்ஜனங்கள்.. மாவோவின் நடைபயணத்தைவிட நீளமாய் நின்ற அவர்களுக்குதேவையாய் இருந்ததுஎரிபொருள் மட்டும் தான்.

அம்மா | சிறுகதை | மாலதி சிவராமகிருஷ்ணன்

அம்மா தன்னுடைய ஐம்பத்திரண்டாம் வயதில் முதன்முதலாக பங்களூருக்கு வந்தாள். அம்மாவுக்கு கன்னடத்தில் தெரிந்த ஒரே வார்த்தை ‘சொப்பு’. கீரையைக் குறிக்கும் சொல் அது....

மகாலிங்கம் பத்மநாபனின் ‘அது ஒரு அழகிய நிலாக்காலம்’ வெளியீடு கிளிநொச்சியில்

மகாலிங்கம் பத்மநாபன் எழுதிய "அது ஒரு அழகிய நிலாக்காலம்" வன்னியின் மூன்று கிராமங்களின் கதை தொகுப்பு நூல் வெளியாகவுள்ளது.

தீராக் கணக்கு | செ.சுதர்சன்

ஒரு வராலாற்று ஆசிரியரைக் கேட்டேன்,ஒரு பத்திரிகையாளரைக் கேட்டேன்,ஒரு குடிசனப் பதிவாளரைக் கேட்டேன்,எல்லாவற்றுக்கும் மேலாகஓர் அரசியல்வாதியை…கேட்கக்கூடாது என்றார்கள்,ஆனாலும் கேட்டேன்! ஒரு...

நீ ஒரு கவன இசை | த. செல்வா

இந்த இரவும் நீதானிருப்பாய்இனிவரும் இரவும் நீதானிருப்பாய்இருத்தல் என்பதுஎன்னருகில் உன் சரீரம் ஒட்டுவதில்லைஉன் முத்தங்களால் எனக்கு நானே ஓவியம் வரைவதுமில்லை

ஆசிரியர்

பிரளயத்தின் சாட்சி | தீபச்செல்வன்

கண்கொண்டு பார்க்க முடியாது
ஒரு பறவை
இரத்தம் சொட்டச் சொட்ட
நந்திக்கடற்கரைச் சேற்றுக்குள்
பிய்த்து வீசப்பட்டிருப்பதை

முதலில் நிர்வாணத்தால் கொலை செய்தனர்
பின்னர் ஆண்குறிகளால்
பின்னர் துப்பாக்கிகளால்

அழுகிய பிணங்களைப்
புணரும் வீரமிகு படைகள்
வேறெதைச் செய்வர்?

யாருமற்ற கடற்கரையில்
ஈனக்குரல் எழுப்புகையில்
ஒரு ஊர்க்குருவியும் துணைக்கில்லை

வற்றப்பளையம்மன் எங்கு சென்றாள்?

யாராலும் எழுத முடியாது
நேரிட்ட நிர்க்கதியை
சிந்திய கண்ணீரை
உறிஞ்சபடப்ட்ட இரத்தத்தை
பிய்த்தெறியப்பட்ட கதையை
இறுதிக்குரலை

நிராயுதயபாணிகளை வேட்டையாடும்
கொலையாளிகளிடம்
‘அது நானில்லை’
என்று சொன்னாய்
யாரை அவர்கள் விட்டு வைத்தனர்?

அன்றொருநாள் கதிர்காமநகரில்
மன்னம்பேரியை நிர்வாணமாய்
இழுத்துச் செல்கையிலும்
அவளிடம் துப்பாக்கியேதுமில்லையே

இசைப்பிரியா,
முள்ளிவாய்க்கால் பிரளயத்தின் முடிவில்
அணையும் இறுதிக்குரலில்
மாபெரும் குற்றங்களின் சாட்சியமானாள்.

இனியும்
ஒரு பெண்ணுக்கும்
ஒரு இனத்திற்கும் வேண்டாமென்றாள்
ஈனக்குரலும் நெருப்பு மேனியுமாய்

தீபச்செல்வன் 

மன்னம்பேரி: 1971இல் கதிர்காமம் என்ற இடத்தில் இலங்கைப் படையினரால்; பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு நிர்வாணமாக இழுத்துச்செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சிங்களப் பெண் போராளி. 
வற்றாப்பளையம்மன்: முள்ளிவாய்க்காலுக்கு அருகில் உள்ள கோயில். 

நன்றி: குமுதம்

இதையும் படிங்க

முகமூடி மனிதன் | வில்லரசன் கவிதை

கழற்ற முடியாத படிமனிதர்கள் முகமூடிஅணிந்திருந்த நாளில்அவனிடம் ஓரே ஒருமுகமூடி மட்டுமேகைவசம் இருந்தது.. கோபக்காரன்...

வீணை மைந்தன் 75 | பவளவிழாவிற்கு அழைப்பு

கலை இலக்கியப் படைப்பாளி வீணை மைந்தன் கே.ரி. சண்முகராஜாவின் பவள விழா நிகழ்வு இன்று மாலை இடம்பெறவுள்ளது. பேராசிரியர்...

மாமியார் மெச்சிய மருமகள் | ஒரு பக்க கதை | ஜூனியர் தேஜ்

“லதா மாதிரி மருமகளை பெற நான் கொடுத்து வச்சிருக்கணும் வேணி .” என்றாள் அகிலாண்டம். “அப்படியா! அவ்வளவு உயர்ந்த...

‘அது ஒரு அழகிய நிலாக்காலம்’ வன்னியின் மூன்று கிராமங்களின் கதை | கிளிநொச்சியில் பிரமாண்ட வெளியீடு

கிளி பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் திரு மகாலிங்கம் பத்மநாபன் எழுதிய "அது ஒரு அழகிய நிலாக்காலம்" வன்னியின் மூன்று கிராமங்களின் கதை நூல் வெளியீட்டு விழா...

விடைபெறு படலம் | வில்லரசன் கவிதை

அதிகாலைத் தேனீர்அன்றைக்கு மட்டும்அதிக சுவையாகும்.. பயணப் பையின் கனதிபலகாரப் பார்சல்களால்நிறையும்.. வாசல் வரைக்கும்வழியனுப்பி சிரிப்பாள்அன்றைக்கு...

பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கும் கே. ஆர். டேவிட் சிறுகதைகள் | தாமரைச்செல்வி

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினால் நடத்தப்பட்ட போட்டியில் ஐம்பதினாயிரம் ரூபா பரிசுபெற்ற கே. ஆர். டேவிட் சிறுகதைகள் தொடர்பாக இச்சங்கம் நடத்திய வாசிப்பு...

தொடர்புச் செய்திகள்

கிளிநொச்சி வரலாற்றில் இடம்பிடித்த கிளி மரதன்

கிளி பீப்பிள் ஒழுங்கமைப்பில் அபியகத்தின் கிளி மரதன் என்ற மரதன் நிகழ்வு இன்று கிளிநொச்சியின் பொக்கிசங்களில் ஒன்றாக திகழும் இரணைமடு நீர்ப்பாசன குள பிரதேசத்தில் தொடங்கி பரந்தன் வரை இடம்பெற்றது....

கற்றாழை கலந்தாலே

யோகர்ட் + Aloe Vera இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல், ஒரு தேக்கரண்டி யோகர்ட் மற்றும் இரண்டு தேக்கரண்டி...

சிக்கன் பக்கோடா

தேவையான பொருட்கள் எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம் முட்டை - 1

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

ஹெலிகாப்டரில் தொங்கியபடி அதிகமுறை ‘புல்-அப்ஸ்’ எடுத்து கின்னஸ் சாதனை |  நெதர்லாந்து வாலிபர்கள் அசத்தல்

ஹெலிகாப்டரில் தொங்கியபடி ஒரு நிமிடத்தில் 24 முறை புல்-அப்ஸ் எடுத்தார். அர்ஜென் ஆல்பரிசுக்கு பிறகு 2-வதாக ஸ்டான் பிரவுனி ஹெலிகாப்டரில் தொங்கியபடி புல்-அப்ஸ் எடுத்தார்.

போர் பதற்றத்தை தணிக்க சர்வதேச அளவில் ஆதரவு வழங்கவேண்டும் | தைவான் அதிபர் வலியுறுத்தல்

நான்சி பெலோசி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தைவான் எல்லை அருகே சீனா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. தைவானைச் சுற்றி 6 இடங்களில் சீனா...

புலம்பெயர் புலிகள் சார் அமைப்புக்கள் சொல்வது கட்டுக்கதை என்கிறார் ஜி.எல்.பீரிஸ்

"இலங்கை இராணுவத்தினர் போர் விதிகளை மதித்தே நடந்தார்கள். புலம்பெயர் புலிகள் சார் அமைப்புக்களின் கட்டுக்கதைகளை நம்பி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க...

மேலும் பதிவுகள்

புலம்பெயர் புலிகள் சார் அமைப்புக்கள் சொல்வது கட்டுக்கதை என்கிறார் ஜி.எல்.பீரிஸ்

"இலங்கை இராணுவத்தினர் போர் விதிகளை மதித்தே நடந்தார்கள். புலம்பெயர் புலிகள் சார் அமைப்புக்களின் கட்டுக்கதைகளை நம்பி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க...

கனிமொழியை சந்தித்தார் மிலிந்தமொராகொட

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியுடன் இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்தமொராகொட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாட்டுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்காகவும் ஜூன்...

இமாச்சல பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிய 105 சுற்றுலா பயணிகள் மீட்பு

இமாச்சலப் பிரதேசத்தின் சத்ருவில் பெய்த கனமழையால் லாஹவுல்- ஸ்பிடியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, பொலிஸார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கூட்டு நடத்திய மீட்பு...

ரணில் மற்றும் சம்பந்தன் விரைவில் பேச்சுவார்த்தை | தினேஷ் குணவர்த்தன அறிவிப்பு

சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுப்பியுள்ள கடிதத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சாதகமான பதிலைத் தெரிவித்துள்ள நிலையில், அவர் தலைமையிலான அணியினருடன் ஜனாதிபதி...

அமைச்சுக்களுக்கான வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொள்ள தயாரில்லை | சஜித்

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையின் உள்ளடக்கங்களுடன் நாம் இணங்குகின்றோம். எனினும் அவற்றை வெறுமனே வார்த்தைகளால் அன்றி யதார்த்தத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

நுவரெலிய மாவட்டத்தின் சகல பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

நுவரெலியா மாவட்டத்தின் சகல பாடசாலைகளுக்கும் நாளை (02) விடுமுறை வழங்கப்படுவதாக மத்திய மாகாண ஆளுநரால் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும்...

பிந்திய செய்திகள்

கிளிநொச்சி வரலாற்றில் இடம்பிடித்த கிளி மரதன்

கிளி பீப்பிள் ஒழுங்கமைப்பில் அபியகத்தின் கிளி மரதன் என்ற மரதன் நிகழ்வு இன்று கிளிநொச்சியின் பொக்கிசங்களில் ஒன்றாக திகழும் இரணைமடு நீர்ப்பாசன குள பிரதேசத்தில் தொடங்கி பரந்தன் வரை இடம்பெற்றது....

கற்றாழை கலந்தாலே

யோகர்ட் + Aloe Vera இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல், ஒரு தேக்கரண்டி யோகர்ட் மற்றும் இரண்டு தேக்கரண்டி...

சிக்கன் பக்கோடா

தேவையான பொருட்கள் எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம் முட்டை - 1

செம்பருத்தி மொய்ஸ்சுரைசர்

தேவையான பொருட்கள்: செம்பருத்திப்பூ தூள் - 2 தேக்கரண்டி ரோஜா பொடி - 1...

ஒன்பதாம் திகதி காத்திருக்கும் மாற்றங்கள் |வெற்றி பெறுவாரா ரணில்

வரும் ஒன்பதாம் திகதியும் மக்கள் தெருவில் இறங்குவார்கள் என்ற தொனிப்பட சரத் பொன்சேகா எச்சரித்திருந்தார். அவர் அவ்வாறு கூறியதை அரகலயக்காரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று...

ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக பணிப்பாளராக சென்செய் ஜூடின் சிந்துஜன் நியமனம்

ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக பணிப்பாளராக ஊடகவியலாளர் சென்செய். ஜூடின் சிந்துஜன் நியமிக்கப்பட்டுள்ளார். 2021 தொடக்கம் 2026...

துயர் பகிர்வு