பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் செயற்பட்டதை போன்று தற்போதும் அமெரிக்காவின் தேவைக்காக செயற்படுகிறார். தற்போதைய அரசாங்கம் பிரச்சினைகளை குறிப்பிடுகிறதே தவிர நடைமுறைக்கு சாத்தியமான தீர்வினை முன்வைக்கவில்லை. பஷில் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் பெருமளவில் வெற்றிபெற்றுள்ளது | வாசுதேவ நாணயக்கார
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமை விவகாரத்தை தோற்கடிக்க பஷில் ராஜபக்ஷ மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததை தொடர்ந்து அரசியலமைப்பின் ஊடாக வெளியேற்றப்படுவதற்கு முன்னர் அவர் கௌரவமான முறையில் பாராளுமன்ற உறுப்புரிமையை …
-
இலங்கைசெய்திகள்
காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் நன்மையளிக்க வேண்டும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகாணாமல்போனோர் பற்றிய அலுவலகம், தேசிய நல்லிணக்கம் மற்றும் மறுசீரமைப்புக்கான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ள நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, இவ்வனைத்துக்கட்டமைப்புக்களும் பொதுமக்களுக்கு நன்மையளிக்கக்கூடியவகையில் இயங்கவேண்டியது அவசியம் …
-
கண்கொண்டு பார்க்க முடியாதுஒரு பறவைஇரத்தம் சொட்டச் சொட்டநந்திக்கடற்கரைச் சேற்றுக்குள்பிய்த்து வீசப்பட்டிருப்பதை முதலில் நிர்வாணத்தால் கொலை செய்தனர்பின்னர் ஆண்குறிகளால்பின்னர் துப்பாக்கிகளால் அழுகிய பிணங்களைப்புணரும் வீரமிகு படைகள்வேறெதைச் செய்வர்? யாருமற்ற கடற்கரையில்ஈனக்குரல் எழுப்புகையில்ஒரு …
-
இயக்குனர்கள்சினிமா
ஆர். ஜே. பாலாஜியின் ‘வீட்ல விசேஷம்’ ஓடியோ வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆர். ஜே. பாலாஜி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘வீட்ல விசேஷம்’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ‘மூக்குத்தி அம்மன்’ படத்தை தொடர்ந்து இயக்குநர்கள் ஆர். ஜே. பாலாஜி …
-
சினிமாசெய்திகள்விமர்சனம்
பழிக்கு பழி | விக்ரம் விமர்சனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகதைக்களம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் வெளியாகி இருக்கும் விக்ரம் படத்தின் விமர்சனம்.விமர்சனம் பழிக்கு பழி – விக்ரம் விமர்சனம் காவல் துறையில் …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
பொருளாதார பின்னடைவு மற்றும் உணவுப் பஞ்சத்தில் இருந்து இலங்கை மீள எழுவது எப்படி? | வைத்தியர் முரளி வல்லிபுரநாதன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes read“வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும் நெல் உயரக் குடி உயரும் குடி உயரக் கோல் உயரும் கோல் உயரக் கோன் உயர்வான்” ஒளவையார் கி .பி …
-
இலங்கைசெய்திகள்
‘இணைந்து பயிரிடுவோம் – நாட்டை வெற்றியடையச் செய்வோம்’ | தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தை ஆரம்பிக்க தீர்மானம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபொது நிர்வாகம் மற்றும் விவசாய அமைச்சுக்கள் ஒற்றிணைந்து ‘இணைந்து பயிரிடுவோம் – நாட்டை வெற்றியடையச் செய்வோம்’ தேசிய உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி …
-
செய்திகள்மருத்துவம்
கையடக்கத்தொலைபேசிகளை அதிக நேரம் பார்வையிடுவது வாழ்நாளைக் குறைக்கும் | அமெரிக்க ஆய்வாளர்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅதிக நேரம் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி மற்றும் கணினித் திரைகளைப் பார்வையிடுவது ஒருவரது கண்களை மட்டுமல்லாது ஏனைய உடல் செயற்கிரமங்களையும் பாதித்து வாழ்நாளைக் குறைப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்க கலிபோர்னிய …
-
இயக்குனர்கள்உலகம்சினிமாசெய்திகள்
முகத்தின் ஒரு பக்க செயல்பாடுகளை இழந்த பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமுகத்தின் ஒரு பக்க செயல்பாடுகளை செயலிழந்ததாக பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் வீடியோ வெளியிட்டார். அரிய வகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டு முகத்தின் ஒரு பக்க செயல்பாடுகளை இழந்ததாக …