இந்தியா, மும்பையில் இரண்டு கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. மும்பையின் கோவண்டி பகுதியிலேயே …
பூங்குன்றன்
-
-
செய்திகள்மருத்துவம்
உடலுக்கு வலிமை தரும் அமுக்கரா கிழங்கு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readசித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திலும் கை வைத்தியத்திலும் காலங்காலமாக அமுக்கரா கிழங்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மலைப்பகுதிகளில் காணப்படும் சிறு செடி வகை. மன ஆரோக்கியத்தை பொறுத்தே உடல் ஆரோக்கியம் …
-
இட்லி, தோசைக்கு சுவையான பொடி வகைகளை தயார் செய்து சாப்பிடலாம். இன்று தனியாவை பயன்படுத்தி ‘ஆரோக்கிய இட்லி பொடி’ தயார் செய்யும் விதம் குறித்து பார்ப்போம். கொத்தமல்லி விதை – …
-
இலங்கைசெய்திகள்
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் நுழைந்த நாகப் பாம்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுக்குள் நேற்று நாகப் பாம்பு ஒன்று நுழைந்தமையினால் அனைத்து தாதியர்கள், ஊழியர்கள் மற்றும் நோயாளர்களும் ஆச்சரியமும், அச்சமும் அடைந்தனர். பின்னர் மருத்துவமனையின் பாதுகாப்பு …
-
செய்திகள்விளையாட்டு
இறுதி நிமிடத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட மே.இ.தீவுகள் – ஆஸி.க்கிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொவிட்-19 கவலைகள் காரணமாக மேற்கிந்தியத் தீவுகளுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி பார்படோஸில் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இடைநிறுத்தப்பட்டது. மேற்கிந்தியத்தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய …
-
சினிமாசெய்திகள்திரைப்படம்
டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் ‘ஒற்றைப் பனை மரம்’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇயக்குனரும், நடிகருமான புதியவன் இராசையா இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘ஒற்றைப் பனை மரம்’ விரைவில் டிஜிட்டல் தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ‘மண்’ படத்தை இயக்கிய இயக்குனர் …
-
சினிமாசெய்திகள்நடிகர்கள்
ரோல்ஸ் ராய்ஸ் கார் வழக்கில் வெற்றி பெற்ற விஜய்! கோரிக்கையை ஏற்றது உச்சநீதிமன்றம்!!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரத்தில் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு …
-
சினிமாசெய்திகள்திரைப்படம்
‘அரண்மனை 3’ படத்தின் வெளியீடு பற்றி அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readசுந்தர் சி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘அரண்மனை 3’ படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா ஆகியோர் நடித்துள்ளனர். அரண்மனை பேய் படம் இதுவரை 2 பாகங்கள் வந்துள்ளன. சுந்தர்.சி …
-
உலகம்செய்திகள்
கொவிட் தோற்றம் பற்றிய ஆய்வுக்கான உலக சுகாதார அமைப்பின் திட்டத்தை நிராகரித்த சீனா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொரோனா வைரஸின் தோற்றம் குறித்த இரண்டாம் கட்ட விசாரணைக்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) திட்டத்தை சீனா வியாழக்கிழமை நிராகரித்துள்ளது. இந்த விசாரணைகளில் ஒரு சீன ஆய்வகத்திலிருந்து கொவிட்-19 வைரஸ் …
-
உலகம்செய்திகள்
படுகொலை முயற்சியிலிருந்து தப்பினார் மடகாஸ்கர் ஜனாதிபதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமடகாஸ்கர் ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலினா ஒரு படுகொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளதாக நம்பகத் தகுந்த ஆதாரங்களை மேற்கொள்ளிட்டு ஏ.எஃப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. படுகொலை முயற்சி தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக …