ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராகவும்ரூபவ் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராகவும் கொண்டுவரப்படவுள்ள இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளையும் ஒரே தருணத்தில் முன்னகர்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் இணங்கியுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் …
பூங்குன்றன்
-
-
சில நிமிட நேர்காணல்செய்திகள்
பிரதமராக பொறுப்பெடுக்குமாறு இதுவரையில் எவரும் கோரவில்லை | ரணில்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 8 minutes readயாரை பலிக்கடாவாக்குவது என்பதே ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான பிரச்சினையாகும். எனினும் மக்கள் ஏற்றுக்கொள்ள கூடிய தீர்வே இங்கு முக்கியமாகின்றது. மறுப்புறம் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனை நிறைவேற்றப்பட்ட பின் ஏற்படும் …
-
சில நிமிட நேர்காணல்செய்திகள்
நெருக்கடியிலிருந்து தப்பிக்க நான் பதவி விலகவில்லை | கப்ரால் சிறப்பு செவ்வி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readபொருளாதார நெருக்கடிக்க நான் காரணம் என அரசியல் தரப்பில் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொருளாதார மீட்சிக்காக முன்வைக்கப்பட்ட திட்டங்களும், பொருளாதார முகாமைத்துவ திட்டங்களும் தற்போது செயற்படுத்தப்பட்டிருந்தால் சமூக கட்டமைப்பில் தற்போதைய …
-
இலங்கைசெய்திகள்
சீர்திருத்தப்பட்ட நிறைவேற்று அதிகார முறைமையே தமிழர்களுக்கு அவசியம் | தயான்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசீர்திருத்தப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையானது தமிழர்களின் பாதுகாப்புக்கு அவசியமானதாகும் என்று தெரிவித்துள்ள கலாநிதி.தயான் ஜயதிலக்க, இனவாதம், பிரிவினைவாதம், உள்நாட்டுப் போர் ஆகியவற்றின் கருப்பை பாராளுமன்ற முறைமையாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். …
-
இலங்கைசெய்திகள்
தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு சமையல் எரிவாயு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டின் நுகர்வோருக்கு குறைந்த விலையில் சமையல் எரிவாயுவினைப் பெற்றுக்கொடுக்க புதிய விநியோகஸ்தர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவன தகவல்கள் தெரிவித்தன. தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனமே இவ்வாறு புதிய …
-
இன்று உலகத் தொழிலாளர் தினம். உலகம் முழுவதிலும் பரந்து விரிந்து பெரும்பான்மையாக வாழ்கின்ற உழைப்பாளர் வர்க்கத்தின் உரிமைகள் குறித்தும் விடியல் குறித்தும் சிந்தனையை வலுப்படுத்துகின்ற நாள் இன்றாகும். இந்த உலகின், …
-
நடிகை ஆண்ட்ரியா கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘பிசாசு2’ படத்தின் டீசர் வெளியானது. ‘சைக்கோ’ படத்தை தொடர்ந்து இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘பிசாசு 2’. இதில் …
-
செய்திகள்விளையாட்டு
மில்லர், திவாட்டியா அதிரடி | பெங்களூருவை வீழ்த்தியது குஜராத்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபெங்களூருக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத்தின் மில்லர், திவாட்டியா ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்தது. 15-வது ஐ.பி.எல் தொடரில் இன்று மதியம் மும்பையில் நடைபெற்ற 43-வது லீக் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை வந்த விமானத்தில் நடுவானில் அவமதிக்கப்பட்ட ராஜபக்ஷ குடும்பம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபங்களாதேஷ் டாக்கா நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. நேற்று பிற்பகல் வந்த விமானத்தில் நடுவானில் வைத்து மஹிந்த, பசில், …
-
இலங்கைசெய்திகள்
மதுபானம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள விசேட தீர்மானம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஉள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களின் திருத்தியமைக்கப்பட்ட விலைகளை விற்பனை நிலையங்களில் காட்சிப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மதுபானசாலை உரிமையாளர்களை கலால் திணைக்களம் கோரியுள்ளது. குறிப்பிட்ட சில நபர்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை …