தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் கடந்த மாதம் 17ல் அதிபர் தேர்தல்நடந்தது. தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் விடோடோ 55 சதவீத ஓட்டுகள் பெற்று மீண்டும் அதிபராக வெற்றி …
சுகி
-
-
ஆப்கானிஸ்தான், சிரியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் 1600இற்கும் அதிகமான அகதிகள் சிறிலங்காவில் புகலிடம் கோரியிருந்தனர். நீர்கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு உள்ளூர்வாசிகளால் அண்மைய குண்டுத் தாக்குதல்களை அடுத்து அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. …
-
செய்திகள்
24வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி உலக சாதனை | நேபாள வீரர்
by சுகிby சுகி 0 minutes read24 முறை எவரெஸ்டில் ஏறி, நேபாளத்தைச் சேர்ந்த மலையேற்ற வீரர் காமி ரீட்டா ஷெர்பா தனது உலக சாதனையை தானே முறியடித்துள்ளார். இதுவரை 23 முறை ஏறி உலக சாதனை படைத்திருந்த இவர் கடந்த …
-
விளையாட்டு
தொலைபேசி அழைப்புக்காக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் ஆவல்! | கிறிஸ் வோக்ஸ்
by சுகிby சுகி 0 minutes readஇங்கிலாந்து வீரர்கள் உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்துள்ளீர்கள் என்று தொலைபேசி அழைப்பு வரவேண்டும் என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என கிறிஸ் வோக்ஸ் தெரிவித்துள்ளார். உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட முதற்கட்ட அணியை …
-
விபரணக் கட்டுரை
குற்றவுணர்ச்சி உங்களைக் கொன்று கொண்டிருக்கிறதா? அதிலிருந்து மீள்வது எப்படி?
by சுகிby சுகி 3 minutes readவாழ்க்கையில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயம் முக்கியமா கத் தோன்றுகிறது. அதற்கு முன் னுரிமை கொடுக்கும் போது, மற்ற வர்களால் ஏற்றுக்கொள்ள முடியா த செயல்களில்கூட ஈடுபடத் தோன்றுகிறது. யாரோ ஒரு …
-
பார்த்திபனே தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி நடித்த படம் ‘ஒத்த செருப்பு’. தனி ஒருவர் மட்டும் நடிக்கும் வித்தியாசமான ஒரு படமாக இதை எடுத்துள்ளார். 1960-ம் ஆண்டில், இந்தியில் …
-
வில்லியம் ஹார்வி இங்கிலாந்தில் உள்ள போல்க்ஸ்டோன் (Folkestone) நகரில் 01.04.1578-ஆம் நாள் பிறந்தார். அவரது தந்தையார் தாமஸ் ஹார்வி . சிறுவயதில் தமது சகோதர சகோதரிகளுடன் விளையாடும் பொது சில …
-
ஆய்வுக் கட்டுரை
மனித இனம் தோன்றியது எப்பொழுது | புதிய ஆராய்ச்சி முடிவுகள் !!!
by சுகிby சுகி 3 minutes readஅனைவருக்கும் வணக்கம். நிலவுக்கு சென்றவனும் மனிதன்தான், இன்று நிலைக் குலைந்து நித்தம் கண்ணீரில் வாழ்பவனும் மனிதன்தான், தினம் ஆயிரம் கற்பனைகளை எப்பொழுதும் அண்ணார்ந்து பார்த்து வானத்தில் மிதந்து செல்லும் மேகங்களின் …
-
இரவு முழுதும் கதைகள் பேசியபடியே நானும் அவனும் இருந்தோம்.. கீழிறங்கி தரைவழிக் கடையில் உணவருந்தினோம்.. உனக்காகவே வழித்துணையாகவும் ஊரிலிருந்து வந்தேன் என்பதை உணர்ந்திருப்பாய்.. தெருக்கோடிக்கடையில் தொங்கிய அன்றைய நாளிதழை மௌனமாக பார்த்துக்கொண்டிருந்தாய். உன் முகத்தில் தெறித்த மௌனத்தையோ, இறுக்கத்தையோ கவனிக்கத் தெரியாத வழித்துணையாய் வந்துள்ளேன்.. அப்பா வழியனுப்பிவைத்தார் என்பதையோ, அம்மா கண்ணீருடன் நின்றிருந்தாள் என்ற நினைப்போ? உனக்குள்ளும் இருந்திருக்க வாய்ப்புண்டு. எனினும் …
-
‘‘பொதுவாக உயர் ரத்த அழுத்தம் என்பது வயது வந்தவர்களை மட்டுமே பாதிக்கிற பிரச்னை. அப்படித்தான் இதுவரை நினைத்திருந்தோம். காலமாற்றத்தின் காரணமாக குழந்தைகளுக்கும் நீரிழிவு வருவது போல, இப்போது குழந்தைகளும் உயர் …