செய்திகள்
புகைப்படத் தொகுப்பு
24வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி உலக சாதனை | நேபாள வீரர்
வணக்கம் இலண்டன் WHATSAPP CHANNEL
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WhatsApp Channelஇல் இணையுங்கள். JOIN NOW
24 முறை எவரெஸ்டில் ஏறி, நேபாளத்தைச் சேர்ந்த மலையேற்ற வீரர் காமி ரீட்டா ஷெர்பா தனது உலக சாதனையை தானே முறியடித்துள்ளார்.
இதுவரை 23 முறை ஏறி உலக சாதனை படைத்திருந்த இவர் கடந்த 15-ம் தேதி இந்த சாதனையை அவர் நிகழ்த்தினார்.
Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines