3
உன் தோழியின்
கல்யாணவீட்டில்
தாலிகட்ட உதவிசெய்த
உன்னைப்
பார்த்தபின் தான்
எனக்கும் ஆசை வந்தது
தாலிகட்டி கல்யாணம் செய்ய…!
– யாழ் அகத்தியன் –
உன் தோழியின்
கல்யாணவீட்டில்
தாலிகட்ட உதவிசெய்த
உன்னைப்
பார்த்தபின் தான்
எனக்கும் ஆசை வந்தது
தாலிகட்டி கல்யாணம் செய்ய…!
– யாழ் அகத்தியன் –
Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines