துருக்கியில் புதிய அரசமைப்பு சட்டத்தை இயற்றுவதற்கு எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்பட அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பிரதமர் பினாலி யில்திரிம் திங்கள்கிழமை கூறியதாவது: புதிய அரசமைப்புச் சட்டத்தை …
சுகி
-
-
செய்திகள்
வெரிசான் 483 கோடி டாலருக்கு யாகூவை வாங்குகிறதுவெரிசான் 483 கோடி டாலருக்கு யாகூவை வாங்குகிறது
by சுகிby சுகி 1 minutes readஇணையதளத்தில் ஆதிக்கத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வந்து பிரபல இணையதள தேடல் பொறி நிறுவனமான யாகூவை, அமெரிக்க தகவல் தொடர்பு நிறுவனமான வெரிசான், 4.8 பில்லியன் டாலருக்கு வாங்க …
-
செய்திகள்
பாதிரியார் கழுத்தை அறுத்துப் படுகொலை | பிரான்ஸ் பாதிரியார் கழுத்தை அறுத்துப் படுகொலை | பிரான்ஸ்
by சுகிby சுகி 1 minutes readபிரான்ஸில் தேவாலயத்துக்குள் பிணைக் கைதிகளை பிடித்து வைத்திருந்த இரு நபர்கள், பாதிரியாரின் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்தனர். தாக்குதலுக்குள்ளான மற்றொரு பிணைக் கைதி உயிருக்குப் போராடி வருகிறார். தாக்குதல் நிகழ்த்திய …
-
செய்திகள்
இறுதிக்கட்டப் போரில் காணாமல் போன தமிழர்கள் 16,000 பேரின் நிலைமை என்ன? | சர்வதேச செஞ்சிலுவை சங்கம்இறுதிக்கட்டப் போரில் காணாமல் போன தமிழர்கள் 16,000 பேரின் நிலைமை என்ன? | சர்வதேச செஞ்சிலுவை சங்கம்
by சுகிby சுகி 1 minutes readவிடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்டப் போரில் காணாமல் போன தமிழர்கள் 16,000 பேரின் நிலைமை என்ன? என்ற விவரத்தை இலங்கை அரசு வெளியிட வேண்டும் என்று சர்வதேச செஞ்சிலுவை சங்கம் (ஐசிஆர்சி) வலியுறுத்தியது. …
-
செய்திகள்
புதிய பிரதமரை ஒரு வாரத்தில் தேர்ந்தெடுக்க அதிபர் வலியுறுத்தல் | நேபாளம்புதிய பிரதமரை ஒரு வாரத்தில் தேர்ந்தெடுக்க அதிபர் வலியுறுத்தல் | நேபாளம்
by சுகிby சுகி 0 minutes readநேபாளத்தில் புதிய பிரதமரை ஒரு வார காலத்துக்குள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசியல் கட்சியினரிடம் அதிபர் வித்யாதேவி பண்டாரி வலியுறுத்தினார். கே.பி.ஓலி தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் …
-
சினிமா
அமலாபால்-டைரக்டர் விஜய் விவாகரத்து செய்ய முடிவுஅமலாபால்-டைரக்டர் விஜய் விவாகரத்து செய்ய முடிவு
by சுகிby சுகி 1 minutes readகாதல் திருமணம் செய்து கொண்ட நடிகை அமலாபாலும், டைரக்டர் விஜய்யும் விவாகரத்து செய்ய முடிவு செய்து இருக்கிறார்கள். இருவரும் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி பிரிந்தார்கள். அமலாபால், கேரளாவை சேர்ந்தவர். கடந்த …
-
செய்திகள்
ஆஸ்திரேலியப் பிரதமர் | பயங்கரவாதத்தை ஒடுக்க கடுமையான சட்டம்ஆஸ்திரேலியப் பிரதமர் | பயங்கரவாதத்தை ஒடுக்க கடுமையான சட்டம்
by சுகிby சுகி 1 minutes readஆஸ்திரேலியாவுக்கு உண்மையான பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதால், பயங்கரவாதத்துக்கு எதிரான மிகக் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என்று அந்த நாட்டுப் பிரதமர் மால்கம் டர்ன்புல் கூறியுள்ளார். இதுதொடர்பான வரைவு மசோதா …
-
செய்திகள்
ஜெர்மனியில் மீண்டும் பயங்கரம் | இசை அரங்கு அருகே மனிதவெடிகுண்டு தாக்குதல்ஜெர்மனியில் மீண்டும் பயங்கரம் | இசை அரங்கு அருகே மனிதவெடிகுண்டு தாக்குதல்
by சுகிby சுகி 1 minutes readஜெர்மனியில் இசை அரங்கு அருகே மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 12 பேர் படுகாயம் அடைந்தனர். ஐரோப்பாவில் அகதிகளுக்கு மனிதாபிமானத்துடன் அடைக்கலம் தருவதில் முதன்மை நாடாக திகழும் ஜெர்மனியில் …
-
செய்திகள்
101 வயதில் 17 வது குழந்தை பெற்ற பாட்டி | இத்தாலி101 வயதில் 17 வது குழந்தை பெற்ற பாட்டி | இத்தாலி
by சுகிby சுகி 0 minutes readஇத்தாலியை சேர்ந்த அனடொலியா வெர்ட்டடெல்லா( வயது 101) என்ற பாட்டிக்கு ஏற்கனவே 16 குழந்தைகள் உள்ளன, இந்நிலையில்இவருக்கு 48 வயது இருக்கையில், கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் அறுவை சிகிச்சைமூலம் இவரது …
-
சினிமா
‘கபாலி’ படம் வெளிவருவதற்கு ஒருநாள் முன்னதாகவே இணையதளத்தில் ‘கபாலி’ படத்தை காட்சிக்கு காட்சி லைவ் அப்டேட் ‘கபாலி’ படம் வெளிவருவதற்கு ஒருநாள் முன்னதாகவே இணையதளத்தில் ‘கபாலி’ படத்தை காட்சிக்கு காட்சி லைவ் அப்டேட்
by சுகிby சுகி 1 minutes readரஜினி நடிப்பில் இந்தியா முழுவதும் ஜுலை 22-ந் தேதி வெளிவந்த ‘கபாலி’ படம் இரண்டு நாட்களை கடந்தும் திரையரங்கு நிறைந்த காட்சிகளாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் இந்தியாவில் வெளிவருவதற்கு …