செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்கிற நிகழ்ச்சியை நடிகர் அரவிந்த் சாமி தொகுத்து வழங்குகிறார்நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்கிற நிகழ்ச்சியை நடிகர் அரவிந்த் சாமி தொகுத்து வழங்குகிறார்

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்கிற நிகழ்ச்சியை நடிகர் அரவிந்த் சாமி தொகுத்து வழங்குகிறார்நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்கிற நிகழ்ச்சியை நடிகர் அரவிந்த் சாமி தொகுத்து வழங்குகிறார்

0 minutes read

விஜய் டிவியில் இன்றுமுதல், நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்கிற நிகழ்ச்சியின் புதிய பகுதி ஒளிபரப்பாக உள்ளது.

இதற்கு முன்பு இந்நிகழ்ச்சியை சூர்யா, பிரகாஷ் ராஜ் தொகுத்து வழங்கிய நிலையில் இந்த சீசன் நிகழ்ச்சியை நடிகர் அரவிந்த் சாமி தொகுத்து வழங்குகிறார். திங்கள் முதல் புதன் வரை இரவு 7 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.