தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில், சமீபத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை, 413 ஆக உயர்ந்தது; அதே நேரத்தில், பலர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். ஈக்வடாரில், சமீபத்தில், 7.8 …
சுகி
-
-
செய்திகள்
நியூயார்க்கில் நடந்த ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றிநியூயார்க்கில் நடந்த ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி
by சுகிby சுகி 0 minutes readஅமெரிக்காவில் நவ., 8ம் தேதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்க உள்ளது. இதில் களம் காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான …
-
சினிமா
இயக்குனர் மணிரத்தினத்தின் அடுத்த படத்தில் கார்த்தி-தலைப்பு குருதி பூக்கள்இயக்குனர் மணிரத்தினத்தின் அடுத்த படத்தில் கார்த்தி-தலைப்பு குருதி பூக்கள்
by சுகிby சுகி 0 minutes readஇயக்குனர் மணிரத்னம் தனது அடுத்த படத்தை கார்த்தியை வைத்து இயக்கப் போகிறார். இப்படத்திற்கான நடிகர், நடிகையர்கள் தேர்வு சமீபகாலமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், தற்போது, இப்படத்திற்கு தலைப்பை உறுதி செய்துள்ளனர். …
-
செய்திகள்
பிரேசில் அதிபர் டில்மா ரூசெப்பை பதவி நீக்கம் செய்ய தீர்மானம்பிரேசில் அதிபர் டில்மா ரூசெப்பை பதவி நீக்கம் செய்யம் தீர்மானம்
by சுகிby சுகி 1 minutes readபிரேசிலில், ஊழல் புகாருக்கு ஆளான அதிபர் டில்மா ரூசெப்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம்,அந்நாட்டு பார்லிமென்டில், நிறைவேறியது. தென் அமெரிக்க நாடான பிரேசிலில், 2011 முதல், டில்மா ரூசெப், 68, …
-
செய்திகள்
மேற்கு ஜெர்மனி சீக்கிய கோவிலில் குண்டுவெடிப்புமேற்கு ஜெர்மனி சீக்கிய கோவிலில் குண்டுவெடிப்பு
by சுகிby சுகி 1 minutes readமேற்கு ஜெர்மனியின் எஸ்சென் நகரில் உள்ள சீக்கிய கோவிலில் நேற்று முன்தினம் மாலை ஒரு திருமண நிகழ்ச்சி முடிந்த பின்னர் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 47 முதல் 60 வயதுக்குட்பட்ட …
-
சினிமா
நடிகை அனுஷ்கா | “கொளுத்தும் வெயிலில் மேக்கப் போட்டு நடிப்பது கஷ்டம்” நடிகை அனுஷ்கா | “கொளுத்தும் வெயிலில் மேக்கப் போட்டு நடிப்பது கஷ்டம்”
by சுகிby சுகி 1 minutes read‘‘கொளுத்தும் வெயிலில் மேக்கப் போட்டு நடிப்பது கஷ்டமாக இருக்கிறது’’ என்று நடிகை அனுஷ்கா கூறினார். நடிகை அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:– ‘‘சினிமாவில் 11 ஆண்டுகளாக நடித்துக் கொண்டு இருப்பது …
-
செய்திகள்
மலேசியாவில் செல்லிடப்பேசியில் பேட்டரி சார்ஜ் செய்யும் போதே பேசிய பெண் மின்சாரம் பாய்ந்து பலிமலேசியாவில் செல்லிடப்பேசியில் பேட்டரி சார்ஜ் செய்யும் போதே பேசிய பெண் மின்சாரம் பாய்ந்து பலி
by சுகிby சுகி 0 minutes readமலேசியாவில் செல்லிடப்பேசியில் பேட்டரி சார்ஜ் செய்யும் போதே பேசிய பெண் மின்சாரம் பாய்ந்து பலியானார். மலேசியாவின் ஷெராஸ் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் சுஹானா முகமது (30). இவர் கடந்த வெள்ளிக்கிழமை …
-
செய்திகள்
அதிபர் அல்-அஸுதின் பாத் இயக்கக் கட்சி வெற்றி | சிரியா தேர்தல்அதிபர் அல்-அஸுதின் பாத் இயக்கக் கட்சி வெற்றி | சிரியா தேர்தல்
by சுகிby சுகி 1 minutes readசிரியா நாடாளுமன்றத்துக்கு கடந்த வாரம் நடைபெற்ற தேர்தலில் அதிபர் அல்-அஸுதின் பாத் இயக்கக் கட்சி தலைமையிலான கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தல் முடிவுகளை சிரியாவின் தேசிய தேர்தல் …
-
செய்திகள்
5 வயது அண்ணன் சுட்டதில் தங்கை பலி | அமெரிக்கா 5 வயது அண்ணன் சுட்டதில் தங்கை பலி | அமெரிக்கா
by சுகிby சுகி 0 minutes readஅமெரிக்காவில் 5 வயதுச் சிறுவன் துப்பாக்கியால் சுட்டதில் அவனது 4 வயது தங்கை பரிதாபமாக உயிரிழந்தாள். சனிக்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: ஃபிலடெல்பியாவின் கிங்ஸ்டன் …
-
சினிமா
தென்னிந்திய நடிகர் நட்சத்திர கிரிக்கெட் போட்டிதென்னிந்திய நடிகர் நட்சத்திர கிரிக்கெட் போட்டி
by சுகிby சுகி 0 minutes readதென்னிந்திய நடிகர் சங்கக் கட்டட நிதிக்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.17) நடைபெறுகிறது. இதில் நடிகர்கள் அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பலர் …