உலகில் அனைவருக்குமே நீண்ட நாள் வாழ வேண்டும் மற்றும் நாம் இறந்த பின்பும் நம் புகழ் நிலைத்திருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். பொதுவாக ஒருவர் இறந்த பின்பு அவரது …
சுகி
-
-
சினிமா
உடல் எடையை 90 கிலோவாக அதிகரிக்கவுள்ள சிம்புஉடல் எடையை 90 கிலோவாக அதிகரிக்கவுள்ள சிம்பு
by சுகிby சுகி 1 minutes readபெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வரும் மூன்று கெட்டப்புகளில் நடிக்கும் சிம்பு, 90 கிலோ எடை கொண்ட குண்டான மனிதர் கெட்டப்பிலும் நடிக்கவிருக்கிறாராம். சிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் …
-
செய்திகள்
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் எலியை கொல்பவர்களுக்கு தலா ரூ.25 பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் எலியை கொல்பவர்களுக்கு தலா ரூ.25
by சுகிby சுகி 0 minutes readபாகிஸ்தானின் பெஷாவர் நகரில் எலியை கொல்பவர்களுக்கு தலா ரூ.25 பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் எலிகளை கட்டுப்படுத்த அந்த அரசு …
-
செய்திகள்
அதிநவீன சக்திவாய்ந்த ஏவுகணையை வடகொரியா பரிசோதித்ததாக தென்கொரியா ஊடகங்கள் செய்தி அதிநவீன சக்திவாய்ந்த ஏவுகணையை வடகொரியா பரிசோதித்ததாக தென்கொரியா ஊடகங்கள் செய்தி
by சுகிby சுகி 1 minutes readஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா, சக்திவாய்ந்த அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு மற்றும் அணுஆயுதங்களை நீண்டதூரம் சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் ஆகியவற்றை அவ்வப்போது பரிசோதித்து வருகிறது. இதுதவிர, அண்டை …
-
செய்திகள்
லண்டனில் கார்களில் தங்கத் தகடுகளை பொருத்தி வலம்வரும் இளவரசர் துர்கிலண்டனில் கார்களில் தங்கத் தகடுகளை பொருத்தி வலம்வரும் இளவரசர் துர்கி
by சுகிby சுகி 1 minutes readசவுதி அரேபியாவின் இளவரசர் துர்கி பின் அப்துல்லா(44). மிகப்பெரும் கோடீசுவரரான இவர், இரும்புக்கு பதிலாக தங்கத் தகடுகளால் தயாரிக்கப்பட்ட சூப்பர் கார்களில் லண்டன் நகர வீதிகளில் வலம் வருகிறார். தனது …
-
செய்திகள்
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
by சுகிby சுகி 0 minutes readஜப்பானில் கின்கி பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை
-
-
செய்திகள்
வங்காளதேச முன்னாள் பிரதமரும் பிரதான எதிர்க்கட்சி தலைவருமான கலிதா ஜியாவை கைது செய்ய கோர்ட் உத்தரவுவங்காளதேச முன்னாள் பிரதமரும் பிரதான எதிர்க்கட்சி தலைவருமான கலிதா ஜியாவை கைது செய்ய கோர்ட் உத்தரவு
by சுகிby சுகி 1 minutes readவங்காளதேச முன்னாள் பிரதமரும் பிரதான எதிர்க்கட்சி தலைவருமான கலிதா ஜியாவை கைது செய்ய கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவதி மாதம் அரசுக்கு எதிராக கலிதா ஜியாவின் வங்காளதேச …
-
சினிமா
‘ரஜினி சாருடன் என்னை ஒப்பிடாதீர்கள். அவர் முன்னாடி நான் மிகச்சிறியவன்’ ‘ரஜினி சாருடன் என்னை ஒப்பிடாதீர்கள். அவர் முன்னாடி நான் மிகச்சிறியவன்’
by சுகிby சுகி 0 minutes read‘காஞ்சனா 2’ படத்திற்கு பிறகு லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’. இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. வேந்தர் மூவிஸ் …
-
செய்திகள்
மில்லியனர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதில் உலக அளவில் இந்தியா 4-வது இடம் மில்லியனர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதில் உலக அளவில் இந்தியா 4-வது இடம்
by சுகிby சுகி 1 minutes readஇந்தியாவில் இருந்து கடந்த ஆண்டில் மட்டும் 4 ஆயிரம் மில்லியனர்கள்(லட்சாதிபதிகள்) நாட்டை விட்டு வெளியேறி அயல்நாட்டு குடியுரிமை பெற்றுள்ளனர். மில்லியனர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதில் உலக அளவில் இந்தியா 4-வது …