சீனாவில் அதிபர் க்சி ஜின்பிங் உத்தரவின்பேரில் முந்தைய ஆட்சிக் காலத்தில் லஞ்ச, ஊழலில் ஈடுபட்டோர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. அவ்வகையில், சீனாவின் தெற்கு மாகாணங்களில் …
சுகி
-
-
செய்திகள்
இன்று அதிபராக பதவியேற்ககும் ஆங்சாங் சூகிஇன்று அதிபராக பதவியேற்ககும் ஆங்சாங் சூகி
by சுகிby சுகி 0 minutes readமியான்மரின் புதிய அதிபராக ஆங்சாங் சூகியின் தேசிய ஜனநாயக கட்சியின் டின் கியாவ் இன்று பதவியேற்க உள்ளார். மியான்மரில் 50 ஆண்டுகளுக்கு பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் தற்போது தான் …
-
சினிமா
17,695 பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை | பின்னணிப் பாடகி பி. சுசீலா17,695 பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை | பின்னணிப் பாடகி பி. சுசீலா
by சுகிby சுகி 1 minutes readபிரபல பின்னணிப் பாடகி பி. சுசீலா 17,695 பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவருடைய சாதனையை கின்னஸ் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் பிறந்தவர் பி. சுசீலா. …
-
செய்திகள்
உலகத் தலைவர்களுடன் ஐ.எஸ். பயங்கரவாதிகள் குறித்து அதிபர் ஒபாமா பேச்சுவார்த்தைஉலகத் தலைவர்களுடன் ஐ.எஸ். பயங்கரவாதிகள் குறித்து அதிபர் ஒபாமா பேச்சுவார்த்தை
by சுகிby சுகி 0 minutes readஅமெரிக்காவில் இந்த வாரம் நடைபெறவிருக்கும் அணுசக்திப் பாதுகாப்பு மாநாட்டின் இடையே, அந்த மாநாட்டுக்கு வரும் உலக நாடுகளின் தலைவர்களுடன் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிபர் …
-
செய்திகள்
எகிப்து விமானக் கடத்தலுக்கு பயங்கரவாதத்துடன் தொடர்பில்லை | வெளியுறவுத் துறை அமைச்சகம்எகிப்து விமானக் கடத்தலுக்கு பயங்கரவாதத்துடன் தொடர்பில்லை | வெளியுறவுத் துறை அமைச்சகம்
by சுகிby சுகி 1 minutes readஎகிப்து நாட்டில் 63 பேருடன் நடுவானில் கடத்தப்பட்ட விமானம் சைப்ரஸ் தீவில் தரையிறக்கப்பட்டது. அதிலிருந்த பயணிகளும், பணியாளர்களும் விமானத்திலிருந்து வெளியேறியதையடுத்து, அதனைக் கடத்திய நபர் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தார். இதையடுத்து …
-
சினிமா
நடிகர் தனுஷ் | நல்ல படைப்புகளைத் தரும் உற்சாகத்தை தேசிய விருது அளிக்கிறதுநடிகர் தனுஷ் | நல்ல படைப்புகளைத் தரும் உற்சாகத்தை தேசிய விருது அளிக்கிறது
by சுகிby சுகி 1 minutes readவிசாரணை படத்துக்கு விருது கிடைத்திருப்பது தொடர்ந்து நல்ல படைப்புகளை தர வேண்டும் என்ற உற்சாகத்தை அளிக்கிறது என்று நடிகரும், விசாரணை படத்தின் தயாரிப்பாளருமான தனுஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் …
-
செய்திகள்
துணை விமானி மது போதையில் இருந்ததால் விமானம் ரத்து | அமெரிக்காதுணை விமானி மது போதையில் இருந்ததால் விமானம் ரத்து | அமெரிக்கா
by சுகிby சுகி 0 minutes readஅமெரிக்காவில் குடிபோதையில் இருந்த துணை விமானி கைது செய்யப்பட்டார். இதனால் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது. அமெரிக்காவில் டெட்ராஸ்ட்டில் இருந்து பிலாடெல்பியாவுக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. …
-
செய்திகள்
கலிஃபோர்னியா மாகாணத்தில் பாடப் புத்தகங்களில் மாற்றம் செய்ய திட்டம் | ஹிந்துக்கள் எதிர்ப்புகலிஃபோர்னியா மாகாணத்தில் பாடப் புத்தகங்களில் மாற்றம் செய்ய திட்டம் | ஹிந்துக்கள் எதிர்ப்பு
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் பாடப் புத்தகங்களில் ஹிந்து மதம் தொடர்பான பாடப்பிரிவுகளை நீக்கிவிட்டு தெற்காசியா குறித்த பாடப்பிரிவுகளைச் சேர்க்க வேண்டும் என்ற அந்த மாகாண கல்வித் துறையின் திட்டத்துக்கு அங்குள்ள …
-
செய்திகள்
இஸ்லாமை அரசு மதத்தில் இருந்து நீக்கக் கோரிய மனு தள்ளுபடிஇஸ்லாமை அரசு மதத்தில் இருந்து நீக்கக் கோரிய மனு தள்ளுபடி
by சுகிby சுகி 1 minutes readவங்காளதேசம் நாட்டில் சுமார் 90 சதவீதம் இஸ்லாம் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் உள்ளனர். 8 சதவீதம் இந்துக்களும், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தை சேர்ந்த மற்ற பிரிவினர் மிகவும் குறைவாகவும் இருக்கின்றனர். …
-
செய்திகள்
ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தைக் குறி வைத்து ஏவுகணைத் தாக்குதல்ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தைக் குறி வைத்து ஏவுகணைத் தாக்குதல்
by சுகிby சுகி 1 minutes readஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தைக் குறி வைத்து திங்கள்கிழமை 4 ஏவுகணைகள் வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த ஏவுகணைகளில் ஒன்று, இந்திய உதவியுடன் கட்டப்பட்ட புதிய கட்டடத்தில் விழுந்தது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: …