மே மாதம் வரை கடும் வெப்பத்துடன் கூடிய காலநிலை தொடரவுள்ளதால் பொதுமக்கள் உஷ்ணத்திலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள அவசியமான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. …
சுகி
-
-
செய்திகள்
துணிகளை சூரிய ஒளியில் போடும் போது கறைகள் நீக்கப்படுகின்றன-புதிய தொழில்நுட்பம்துணிகளை சூரிய ஒளியில் போடும் போது கறைகள் நீக்கப்படுகின்றன-புதிய தொழில்நுட்பம்
by சுகிby சுகி 0 minutes readவீட்டு வேலைகளில் மிகவும் கடினமானது எதுவென்றால் அது துணி துவைப்பது தான். வாஷிங் மெஷின் வந்த பிறகு சிரமம் குறைந்துள்ளது என்றாலும் துணி துவைப்பதில் இருந்து முழுமையான விடுதலை கிடைக்கவில்லை. …
-
செய்திகள்
அடுத்த ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளில் நிலாவில் மனிதர்கள் வசிப்பதற்கு வாய்ப்புஅடுத்த ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளில் நிலாவில் மனிதர்கள் வசிப்பதற்கு வாய்ப்பு
by சுகிby சுகி 1 minutes readசந்திரனில் மனிதர்களை குடியேற்றுவதற்கான முயற்சி பல ஆண்டுகளாக நடந்துவருகிறது. ஒருவேளை இந்த முயற்சி சாதகமானால் அது, மனிதக்குலத்தின் உச்சக்கட்ட சாதனையாக விளங்கும். இதற்காக தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், …
-
செய்திகள்
56.6 சவீதமான நியூசிலாந்து மக்கள் புதிய தேசியக்கொடிக்கு எதிர்ப்பு 56.6 சவீதமான நியூசிலாந்து மக்கள் புதிய தேசியக்கொடிக்கு எதிர்ப்பு
by சுகிby சுகி 0 minutes readதேசியக் கொடியை மாற்ற வேண்டுமா, வேண்டாமா என்று நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பில் தற்போது பயன்பாட்டில் உள்ள தேசியக்கொடியே தொடர நியூசிலாந்து மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். வெள்ளிநிற, பேர்ன் என்ற ஒரு வகைத் …
-
சினிமா
இதற்கு முன்னர் பாடியிருக்கேன் என்பது அத்தனை பெரிய குற்றமா? | சூப்பர் சிங்கர் ஆனந்த் உருக்கம்!இதற்கு முன்னர் பாடியிருக்கேன் என்பது அத்தனை பெரிய குற்றமா? | சூப்பர் சிங்கர் ஆனந்த் உருக்கம்!
by சுகிby சுகி 2 minutes readசென்ற வாரம் நடைபெற்ற சூப்பர் சிங்கர் 5-ன் இறுதிச்சுற்றில் பரீதா, ராஜ கணபதி, சியாத், ஆனந்த் அரவிந்தாக்ஷன், லட்சுமி ஆகிய ஐந்து பேர் போட்டியிட்டார்கள். தமிழ்த் திரையிசை உலகைச் சேர்ந்த …
-
செய்திகள்
95 ஆண்டுகளுக்குப் பிறகு காணாமல் போன போர்க் கப்பல் கண்டுபிடிப்பு!95 ஆண்டுகளுக்குப் பிறகு காணாமல் போன போர்க் கப்பல் கண்டுபிடிப்பு!
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவில் 95 ஆண்டுகளுக்கு முன் நடுக்கடலில் மாயமான போர்க் கப்பல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அமெரிக்க கடற்படை வரலாற்றில் மிக நீண்ட காலமாக நீடித்து வந்த மர்மம் விலகியது. இதுகுறித்து …
-
செய்திகள்
போஸ்னியா நாட்டின் முன்னாள் தலைவருக்கு 40 ஆண்டுகள் சிறைபோஸ்னியா நாட்டின் முன்னாள் தலைவருக்கு 40 ஆண்டுகள் சிறை
by சுகிby சுகி 1 minutes readயுகோஸ்லேவியா நாட்டின் பிரிவினையின்போது நடைபெற்ற உள்நாட்டுக் கலவரங்களில் முஸ்லிம்களை கொன்று குவித்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட போஸ்னியா செர்ப் இன மக்களின் முன்னாள் அரசியல் தலைவர் ரடோவன் கராதிக்கு 40 ஆண்டுகள் சிறை …
-
சினிமா
ஐஸ்வர்யா தனுஷ் எழுத்தாளராக புது அவதாரம்ஐஸ்வர்யா தனுஷ் எழுத்தாளராக புது அவதாரம்
by சுகிby சுகி 1 minutes readரஜினியின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா ‘3’ படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து ‘வை ராஜா வை’ என்னும் படத்தை …
-
செய்திகள்
நேட்டோ நாடுகளுக்கு இணையான அந்தஸ்தை இந்தியாவுக்கு வழங்கும் தீர்மானம்நேட்டோ நாடுகளுக்கு இணையான அந்தஸ்தை இந்தியாவுக்கு வழங்கும் தீர்மானம்
by சுகிby சுகி 0 minutes readஅமெரிக்காவுடன் வர்த்தகம், தொழில்நுட்பப் பரிமாற்றத்தில் நேட்டோ நாடுகளுக்கு இணையான அந்தஸ்தை இந்தியாவுக்கு வழங்கும் தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் (காங்கிரஸ்) புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. வட அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை முக்கிய உறுப்பினர்களாகக் …
-
செய்திகள்
35 பேர் விஷ சாராயம் அருந்தி சாவு | பாகிஸ்தான்35 பேர் விஷ சாராயம் அருந்தி சாவு | பாகிஸ்தான்
by சுகிby சுகி 0 minutes readபாகிஸ்தானில் ஹோலிப் பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது விஷ சாராயம் அருந்திய 35 பேர் உயிரிழந்தனர். அந்த நாட்டின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த டாண்டே முகமது கான் மற்றும் மிர்புர்காஸ் மாவட்டங்களில் இந்த …