சிரியாவில் உள்ள புராதன நகரான பால்மைரா இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளிடமிருந்து முற்றிலுமாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. பயங்கரவாதிகளிடமிருந்து அந்நகரை மீட்க கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் தாக்குதலில் ரஷியா …
சுகி
-
-
செய்திகள்
மியான்மரில் ஜனநாயக ஆட்சி நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் | ராணுவத் தலைமைத் தளபதிமியான்மரில் ஜனநாயக ஆட்சி நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் | ராணுவத் தலைமைத் தளபதி
by சுகிby சுகி 0 minutes readமியான்மரில் ஜனநாயக ஆட்சி நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று அந்நாட்டின் ராணுவத் தலைமைத் தளபதி மின் ஆங் ஹெலெய்ங் உறுதியளித்துள்ளார். மியான்மர் ராணுவத்தின் வலிமையைப் பறைசாற்றும் வருடாந்திர ராணுவ …
-
சினிமா
கே.ஆர். விஜயாவின் கணவர் காலமானார்!கே.ஆர். விஜயாவின் கணவர் காலமானார்!
by சுகிby சுகி 0 minutes readநடிகை கே.ஆர். விஜயாவின் கணவர் வேலாயுதம், உடல் நலக்குறைவால் கோழிக்கோட்டில் இன்று காலமானார். அவருக்கு வயது 84. 1968-ம் வருடம் கே.ஆர். விஜயாவைத் திருமணம் செய்தார் வேலாயுதம். இந்தத் தம்பதியருக்கு …
-
செய்திகள்
40 லட்சம் சீன மாணவர்கள் கல்வி பயில வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக புள்ளிவிவரம் 40 லட்சம் சீன மாணவர்கள் கல்வி பயில வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக புள்ளிவிவரம்
by சுகிby சுகி 1 minutes readகடந்த 38 ஆண்டுகளில் படிப்பு நிமித்தமாக சீனாவிலிருந்து வெளிநாடுகளுக்கு 40.4 லட்சம் மாணவர்கள் சென்றுள்ளதாக சீன அரசின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: …
-
செய்திகள்
46-ஆவது சுதந்திர தினம் | வங்கதேசம்46-ஆவது சுதந்திர தினம் | வங்கதேசம்
by சுகிby சுகி 0 minutes readவங்கதேசத்தின் 46-ஆவது சுதந்திர தினம் சனிக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வங்கதேச அதிபர் அப்துல் ஹமீது, பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் சுதந்திரப் போரில் உயிர்நீத்த வீரர்களின் நினைவிடத்துக்கு சென்று மலர்வளையம் …
-
உறவுகளை உடைத்து உணர்வுகளை தகர்த்து உடமைகளை தொலைத்து உண்மைகளை மறுத்து உலகை மறந்து உயிர்மட்டும் விழித்திருப்பதுதான் காதல்! – வித்தகன் –
-
விபரணக் கட்டுரை
பூமி சுற்றும் வேகம் குறைவதாக விஞ்ஞானிகள் தெரிவிப்புபூமி சுற்றும் வேகம் குறைவதாக விஞ்ஞானிகள் தெரிவிப்பு
by சுகிby சுகி 1 minutes readஉலகில் கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பூமி சுற்றும் வேகம் குறைந்து வருவதாக கனடாவின் அல்பெர்டா பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் மேத்யூ டம்பெரி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியின் வெப்பம் அதிகரித்து …
-
மகளிர்
அறையை அலங்கரிக்கும் ஆரோக்கியச் செடிகள்அறையை அலங்கரிக்கும் ஆரோக்கியச் செடிகள்
by சுகிby சுகி 1 minutes readவீட்டிலும், அலுவலகத்திலும் வளர்க்கப்படும் செடிகள் அறைகளுக்கு அழகை மட்டும் கொடுக்கவில்லை. அறையில் உள்ள காற்றை தூய்மையாக வைத்திருக்கவும் உதவுகிறது. அழகு பனைகள் அறைகளின் உள்ளே பலவிதமான செடிகளையும் வளர்க்கமுடியும். …
-
சினிமா
முதன் முறையாக ராகவா லாரன்ஸ் சுசித்ராவுடன் இணைந்து பாடியிருக்கிறார் முதன் முறையாக ராகவா லாரன்ஸ் சுசித்ராவுடன் இணைந்து பாடியிருக்கிறார்
by சுகிby சுகி 1 minutes readராகவால் லாரன்ஸ் தற்போது நடித்து வரும் படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’. சாய் ரமணி இயக்கி வரும் இப்படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். சூப்பர் குட் …
-
செய்திகள்
ஈராக்கில் கால்பந்து மைதானத்தில் தற்கொலை படை தீவிரவாதிகள் தாக்குதல்-30 பேர் உடல் சிதறி பலிஈராக்கில் கால்பந்து மைதானத்தில் தற்கொலை படை தீவிரவாதிகள் தாக்குதல்-30 பேர் உடல் சிதறி பலி
by சுகிby சுகி 1 minutes readஈராக்கில் கால்பந்து மைதானத்தில் தற்கொலை படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் பலியாகினர். ஈராக்கில் தலைநகர் பாக்தாத்தில் ஐஸ்காண்டரியா அருகேயுள்ள ஒரு கிராமத்தில் உள்ளூர் கால்பந்து போட்டி நடந்தது. …