தமிழக மீனவர்கள் 96 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு.அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய கோரி முதல்வர் ஜெயலலிதா , பிரதமருக்கு தொடர்ந்த …
சுகி
-
-
செய்திகள்
86 இந்திய மீனவர்கள் விடுதலை -பாகிஸ்தான் அரசு 86 இந்திய மீனவர்கள் விடுதலை -பாகிஸ்தான் அரசு
by சுகிby சுகி 0 minutes readசர்வதேச கடல் எல்லை விதிமுறைகளை மீறி மீன்பிடித்த குற்றத்துக்காக, 86 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடல் பாதுகாப்பு முகமை கைது செய்தது. இவர்கள் கராச்சியில் கடந்த ஓராண்டாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். …
-
செய்திகள்
ரஷியாவின் கிழக்குப்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரஷியாவின் கிழக்குப்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
by சுகிby சுகி 0 minutes readரஷியாவின் கிழக்குப்பகுதியில் உள்ள கம்சாட்கா தீபகற்பப் பகுதியை இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. அமெரிக்காவையும், ரஷியாவையும் பிரிக்கும் பெரிங் கடல்பகுதியை ஒட்டியுள்ள ம்சாட்கா தீபகற்ப தீவுகளில் உள்ள நகரங்களில் சுமார் …
-
சினிமா
மரணம் அடைந்த கலாபவன் மணி வயிற்றில் கொடிய விஷம் | உயர்மட்ட விசாரணைமரணம் அடைந்த கலாபவன் மணி வயிற்றில் கொடிய விஷம் | உயர்மட்ட விசாரணை
by சுகிby சுகி 2 minutes readதமிழ், மலையாள படங்களில் நடித்துள்ள கலாபவன் மணி கடந்த 6-ந்தேதி மரணம் அடைந்தார். பண்ணை வீட்டில் நண்பர்களுடன் மதுகுடித்தபோது மயங்கி விழுந்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் …
-
செய்திகள்
850 போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை | கேமரூன் அரசு850 போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை | கேமரூன் அரசு
by சுகிby சுகி 1 minutes readநைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் அரசுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பொது மக்களை கொன்று குவிக்கின்றனர். பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்தகின்றனர். நைஜீரியா மட்டுமின்றி அண்டை நாடான கேமரூனிலும் …
-
செய்திகள்
ஊழல் வழக்குகளில் சிக்கிய 817 அதிகாரிகளுக்கு தண்டனை | சீனாஊழல் வழக்குகளில் சிக்கிய 817 அதிகாரிகளுக்கு தண்டனை | சீனா
by சுகிby சுகி 1 minutes readகடந்த ஆண்டில் ஊழல் வழக்குகளில் சிக்கிய 817 அதிகாரிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சீன அதிபராக ஜீ ஜின்பிங் பொறுப்பேற்றதிலிருந்து ஊழலுக்கு எதிராக பல்வேறு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு …
-
செய்திகள்
பிரேசில் நாடாளுமன்ற பரிசீலனைக் குழு | அதிபரைப் பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கைபிரேசில் நாடாளுமன்ற பரிசீலனைக் குழு | அதிபரைப் பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கை
by சுகிby சுகி 1 minutes readபிரேசில் அதிபர் டில்மா ரூஸஃபை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கையின் முதல் கட்டமாக அந்நாட்டின் நாடாளுமன்றம் பரிசீலனைக் குழுவொன்றை அமைத்துள்ளது. பிரேசிலில் பொருளாதாரத் தேக்க நிலை அந்நாட்டில் பெரும் கொந்தளிப்பை …
-
சினிமா
2 படங்களை ஒரே நாளில் ரிலீஸ் செய்யும் பாண்டிராஜ்2 படங்களை ஒரே நாளில் ரிலீஸ் செய்யும் பாண்டிராஜ்
by சுகிby சுகி 0 minutes readபாண்டிராஜ் இயக்கத்தில் ‘பசங்க 2’ மற்றும் ‘கதகளி’ படங்கள் அடுத்தடுத்து வெளியானது. இதில் ‘பசங்க 2’ படத்தில் சூர்யா, அமலாபால், பிந்து மாதவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இன்றைய காலகட்டத்தில் …
-
செய்திகள்
முன்னாள் அதிபர் முஷாரப் வெளிநாடுகளுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது | பாகிஸ்தான்முன்னாள் அதிபர் முஷாரப் வெளிநாடுகளுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது | பாகிஸ்தான்
by சுகிby சுகி 0 minutes readபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் வெளிநாடுகளுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பெண் அதிபர் பேநசீர் புட்டோ படுகொலை மற்றும் தேசத்துரோகம் …
-
செய்திகள்
வடகொரிய அரசின் சொத்துக்கள் அமெரிக்காவில் முடக்கம் | அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வடகொரிய அரசின் சொத்துக்கள் அமெரிக்காவில் முடக்கம் | அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா
by சுகிby சுகி 1 minutes readதொடர் அணு ஆயுத சோதனைகளுக்கு பதிலடியாக, அமெரிக்காவில் உள்ள வடகொரிய அரசின் சொத்துக்களை முடக்கி ஜனாதிபதி ஒபாமா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், சர்வதேச …