செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இங்கிலாந்தில் தயாராகியுள்ள உலகின் மிக நீளமான ஏர்லேண்டர் விமானத்தின் புதிய படங்கள் இங்கிலாந்தில் தயாராகியுள்ள உலகின் மிக நீளமான ஏர்லேண்டர் விமானத்தின் புதிய படங்கள்

இங்கிலாந்தில் தயாராகியுள்ள உலகின் மிக நீளமான ஏர்லேண்டர் விமானத்தின் புதிய படங்கள் இங்கிலாந்தில் தயாராகியுள்ள உலகின் மிக நீளமான ஏர்லேண்டர் விமானத்தின் புதிய படங்கள்

1 minutes read

இங்கிலாந்தில் தயாராகியுள்ள உலகின் மிக நீளமான ஏர்லேண்டர் விமானத்தின் புதிய படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தற்கால நவீன சொகுசு விமானங்களாக கருதப்படும் ஏர்பஸ் 380, போயிங் 747-8 போன்றவற்றை விட இந்த புதிய விமானம் 15 மீட்டர் அதிக நீளம் கொண்டதாகும். 50 டன் எடையுடன் ஆகாயத்தில் மட்டுமின்றி நீரிலும் இறங்கும் திறன் கொண்டது ஏர்லேண்டர். ஹிலியத்தை எரிபொருளாக கொண்ட இந்த விமானம் 3 வாரங்களுக்கு ஆகாயத்தில் பறக்கும் திறன் கொண்டது. கண்காணிப்புக்கும், அதிக அளவிளான சரக்குகளை எடுத்துச் செல்லவும், பயணிகளை ஏற்றிச்செல்லவும் இந்த விமானத்தை பயன்படுத்த முடியும்.

அமெரிக்க அரசுக்காக இந்த விமானத்தை 2009-ம் ஆண்டு முதல் தயாரிக்க தொடங்கியது ஹெச்.ஏ.வி நிறுவனம். ஆனால் நிதி நெருக்கடி காரணாமாக இந்த ஒப்பந்தத்தை அமெரிக்க அரசால் ரத்து செய்யப்பட்டது.

கட்டுமான பணிகள் முடிந்துள்ள நிலையில் விரைவில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது ஏர்லேண்டர். இதற்கு முன்னோட்டமாக ஏர்லேண்டர் விமானத்தின் புதிய படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.