செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நல்லெண்ண அடிப்படையில்96தமிழக மீனவர்கள் வரும் 24 விடுதலை- இலங்கை அரசு நல்லெண்ண அடிப்படையில்96தமிழக மீனவர்கள் வரும் 24 விடுதலை- இலங்கை அரசு

நல்லெண்ண அடிப்படையில்96தமிழக மீனவர்கள் வரும் 24 விடுதலை- இலங்கை அரசு நல்லெண்ண அடிப்படையில்96தமிழக மீனவர்கள் வரும் 24 விடுதலை- இலங்கை அரசு

0 minutes read

தமிழக மீனவர்கள் 96 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு.அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய கோரி முதல்வர் ஜெயலலிதா , பிரதமருக்கு தொடர்ந்த கடிதம் மூலம் வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் சிறையில் உள்ள 94 மீனவர்களையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. வரும் 24-ம் தேதி மீனவர்கள் 96 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.