உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்! உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் உன் நிழலும் கூட மிதிக்கும்! -கண்ணதாசன்-
சுகி
-
-
ஆய்வுக் கட்டுரை
400 ஆண்டுகளுக்கு முன் கலிலியோ சொன்னதை நம்பாத உலகமே… இப்போது நம்புகிறாயா? – அறிவியல் ஆச்சர்யம் 400 ஆண்டுகளுக்கு முன் கலிலியோ சொன்னதை நம்பாத உலகமே… இப்போது நம்புகிறாயா? – அறிவியல் ஆச்சர்யம்
by சுகிby சுகி 3 minutes readஇன்றைக்கு வியந்துபார்க்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது அறிவியல் உலகம். நாள்தோறும் புதுப்புது கண்டுபிடிப்புகள் பூமியில் பிரசவிக்கின்றன. ஆனால் இன்றோடு ஒப்பிடுகையில், ஆரம்பகாலங்களில் அறிவியல் அறிஞர்களும், விஞ்ஞானிகளும் அளித்த அறிவியல் பங்களிப்புகள் …
-
சிறப்பு கட்டுரை
இனி உங்கள் மூளையை பென் ட்ரைவில் பேக் அப் எடுக்கலாம்! இனி உங்கள் மூளையை பென் ட்ரைவில் பேக் அப் எடுக்கலாம்!
by சுகிby சுகி 2 minutes readஉங்கள் மூளையில், ஒரு மொழியை பதிவேற்றினால் வெறும் ஒரு நிமிடத்தில் உங்களால் உலகின் எந்த மொழியையும் கற்றுக்கொள்ள முடியும். எந்தக்கலையில் வேண்டுமானாலும் எக்ஸ்பெர்ட் ஆக முடியும். ஒரு நூலகத்தில் இருக்கும் …
-
செய்திகள்
ஓமனில் பல பகுதிகளில் பலத்த மழை-5 பேர் பலிஓமனில் பல பகுதிகளில் பலத்த மழை-5 பேர் பலி
by சுகிby சுகி 0 minutes readஐக்கிய அரபு எமிரேட்சின் அண்டை நாடான, ஓமனில், பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பல்வேறு பகுதிகளில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. பலத்த மழைக்கு, ஓமனில், இதுவரை, ஐந்து …
-
சினிமா
சென்னையில்இளையராஜாவுக்கு100 ஓவியர்கள் இணைந்து வரையும் இசையோவியம் நிகழ்ச்சிசென்னையில்இளையராஜாவுக்கு100 ஓவியர்கள் இணைந்து வரையும் இசையோவியம் நிகழ்ச்சி
by சுகிby சுகி 0 minutes readஇந்தியாவிலேயே முதன் முறையாக 1000 படங்களுக்கு இசையமைத்த இசைஞானி இளையராஜாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 100 ஓவியர்கள் இணைந்து வரையும் இசையோவியம் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் …
-
செய்திகள்
இரண்டாவது ஆண்டாக அமெரிக்காவில் அதிக வேலைவாய்ப்பு வழங்குவதில் டி.சி.எஸ். நிறுவனம் முதலிடம்இரண்டாவது ஆண்டாக அமெரிக்காவில் அதிக வேலைவாய்ப்பு வழங்குவதில் டி.சி.எஸ். நிறுவனம் முதலிடம்
by சுகிby சுகி 0 minutes readதொடர்ந்து 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் அமெரிக்காவில் அதிக வேலைவாய்ப்பு வழங்குவதில் இந்தியாவை சேர்ந்த டி.சி.எஸ். நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களை தரவரிசைப்படுத்தும் ஏஜென்ஸியான டாப் …
-
செய்திகள்
அணு ஆயுத சோதனைகளை தொடர கிம் ஜாங் அன் உத்தரவு | வட கொரியாஅணு ஆயுத சோதனைகளை தொடர கிம் ஜாங் அன் உத்தரவு | வட கொரியா
by சுகிby சுகி 1 minutes readவடகொரியாவில் அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து நடத்துமாறு தலைவர் கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. வடகொரியா 3 முறை அணுகுண்டு சோதனை, ஒரு முறை …
-
சினிமா
ஜி.வி.பிரகாஷின் 50வது படத்துக்கு உத்ரா உன்னி கிருஷ்ணனுடன் டூயட் பாடல்ஜி.வி.பிரகாஷின் 50வது படத்துக்கு உத்ரா உன்னி கிருஷ்ணனுடன் டூயட் பாடல்
by சுகிby சுகி 1 minutes readஜி.வி.பிரகாஷ் தற்போது விஜய் நடிக்கும் ‘தெறி’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். இது ஜி.வி.பிரகாஷின் 50வது படமாகும். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தில் 7 பாடல்கள் …
-
செய்திகள்
ஜெர்மனி நாட்டில் உள்ள 2 டி.வி. நிலையங்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் 20 ஆயிரம் பேரின் பெயர் பட்டியல்ஜெர்மனி நாட்டில் உள்ள 2 டி.வி. நிலையங்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் 20 ஆயிரம் பேரின் பெயர் பட்டியல்
by சுகிby சுகி 1 minutes readசிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் படையில் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டினரும் இடம் பெற்று உள்ளனர். ஆனால், அவர்கள் யார்–யார் என்ற விவரம் தெரியாமல் இருந்தது. இதனால் …
-
செய்திகள்
விடுதலைப் புலிகளிடம் இருந்து இலங்கை ராணுவம் கைப்பற்றிய தங்கம்குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்-பிரதமர் ரனில் விடுதலைப் புலிகளிடம் இருந்து இலங்கை ராணுவம் கைப்பற்றிய தங்கம்குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்-பிரதமர் ரனில்
by சுகிby சுகி 1 minutes readவிடுதலைப் புலிகளிடம் இருந்து இலங்கை ராணுவம் கைப்பற்றிய 150 கிலோ தங்கம் எங்கே? என பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கேள்வி விடுத்தார். இலங்கை பாராளுமன்ற கூட்டம் நடந்து வருகிறது. இதில் …