அன்னை தெரசாவுக்கு வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி “புனிதர்’ பட்டம் வழங்கப்படவுள்ளதாக, ரோமானிய கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் ஃபிரான்சிஸ் முறைப்படி செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.அன்னை தெரசா இறந்து 19 …
சுகி
-
-
முகத்தில் பருக்கள் என்பது உங்களது உணவு முறை, சுற்றுச் சூழல், தட்ப வெப்ப நிலையினால் ஏற்படுகிறது. வியர்வை, எண்ணைப் பசையினால் சரும துவாரங்கள் அடைபடலாம். அதனாலும் பருக்கள் வரக்கூடும். எனவே, …
-
சினிமா
நடிகர்-நடிகைகள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண எப்போதும் தயாராக இருக்கிறது -நடிகர் சங்க துணைத்தலைவர் கருணாஸ்நடிகர்-நடிகைகள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண எப்போதும் தயாராக இருக்கிறது -நடிகர் சங்க துணைத்தலைவர் கருணாஸ்
by சுகிby சுகி 1 minutes readநடிகர்-நடிகைகள் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடப்பது திரையுலகினர் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ‘தர்மயுத்தம்’ படத்தில் ரஜினிகாந்த் தங்கையாக நடித்த லட்சுமிஸ்ரீ 1979-ல் தூக்கில் தொங்கி இறந்தார். நடிகை படாபட் …
-
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் 2–வது மகன் யோஷிதா ராஜபக்சே. இவர் இலங்கை கடற்படையில் அதிகாரியாக பணிபுரிகிறார். இந்த நிலையில் ராஜபக்சே அதிபராக இருந்த போது யோஷிதா பண …
-
செய்திகள்
ரஷ்ய படைகளை சிரியாவில் இருந்து திரும்ப பெற வேண்டும் | அதிபர் புடின் ரஷ்ய படைகளை சிரியாவில் இருந்து திரும்ப பெற வேண்டும் | அதிபர் புடின்
by சுகிby சுகி 1 minutes readசிரியாவில் இருந்து ரஷ்ய படைகளை திரும்ப பெற வேண்டும் என்று அதிபர் விளாதிமிர் புடின் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த …
-
செய்திகள்
ஜெர்மனி ஆளுங்கட்சி தோல்வி | மாகாணத் தேர்தல்ஜெர்மனி ஆளுங்கட்சி தோல்வி | மாகாணத் தேர்தல்
by சுகிby சுகி 0 minutes readஜெர்மனியின் மூன்று மாகாணங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் அதிபர் ஏஞ்சலா மெர்கெலின் கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் கட்சி, இரண்டு மாகாணங்களில் தோல்வியைத் தழுவியது. போரால் பாதிக்கப்பட்ட சிரியா, இராக் உள்ளிட்ட நாடுகளிலிருந்து …
-
செய்திகள்
பாலஸ்தீனிய நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்குஉலகின் சிறந்த ஆசிரியை பரிசுபாலஸ்தீனிய நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்குஉலகின் சிறந்த ஆசிரியை பரிசு
by சுகிby சுகி 2 minutes readகுழந்தைகளுக்கு விளையாட்டினூடே கற்றல்திறனையும் அதிகரிக்கும் வகையிலான புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்காக பாலஸ்தீனிய நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு பத்து லட்சம் அமெரிக்க டாலர்களுடன் கூடிய உலகின் சிறந்த ஆசிரியை பரிசு வழங்கப்பட்டது. …
-
செய்திகள்
பாகிஸ்தானில் கடந்த சில தினங்களாகப் பெய்த கனமழைக்கு கிட்டத்தட்ட 50 பேர் பலிபாகிஸ்தானில் கடந்த சில தினங்களாகப் பெய்த கனமழைக்கு கிட்டத்தட்ட 50 பேர் பலி
by சுகிby சுகி 1 minutes readபாகிஸ்தானில் கடந்த சில தினங்களாகப் பெய்த கனமழைக்கு கிட்டத்தட்ட 50 பேர் பலியாகி உள்ளனர். பலூசிஸ்தான் மாகாணத்தில் வியாழக்கிழமை ஆரம்பித்த கோடை மழை, பின்னர் பிற மாகாணங்களுக்கும் பரவி தொடர்ந்து …
-
சினிமா
சாய்பிரசாந்த் விஷம் குடித்து தற்கொலை சாய்பிரசாந்த் விஷம் குடித்து தற்கொலை
by சுகிby சுகி 0 minutes readசென்னை வளசரவாக்கத்தை சேர்ந்தவர் சாய்பிரசாந்த் (வயது 30). இவர் நேரம், தெகிடி, வடகறி உள்ளிட்ட சில தமிழ் சினிமா படங்களில் துணை நடிகராக நடித்தவர். மேலும் அவர் இளவரசி, செல்வி, …
-
செய்திகள்
ஜப்பானில் விஞ்ஞானிகள் பிளாஸ்டிக்கை உண்ணும் பாக்டீரியாவை கண்டுபிடித்து சாதனைஜப்பானில் விஞ்ஞானிகள் பிளாஸ்டிக்கை உண்ணும் பாக்டீரியாவை கண்டுபிடித்து சாதனை
by சுகிby சுகி 1 minutes readஜப்பானில் விஞ்ஞானிகள் குழு பிளாஸ்டிக்கை உண்ணும் பாக்டீரியாவை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது. பாலி எத்திலின் டெரிப்தாலேட் எனப்படும் பிஇடி பாலிமர் வகை பிளாஸ்டிக்கால் உருவான பொருள்கள் இன்று உலகம் முழுவதும் …