செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சாய்பிரசாந்த் விஷம் குடித்து தற்கொலை சாய்பிரசாந்த் விஷம் குடித்து தற்கொலை

சாய்பிரசாந்த் விஷம் குடித்து தற்கொலை சாய்பிரசாந்த் விஷம் குடித்து தற்கொலை

0 minutes read

சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்தவர் சாய்பிரசாந்த் (வயது 30). இவர் நேரம், தெகிடி, வடகறி உள்ளிட்ட சில தமிழ் சினிமா படங்களில் துணை நடிகராக நடித்தவர். மேலும் அவர் இளவரசி, செல்வி, அண்ணாமலை உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

நேற்று சின்னத்திரையின் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா சென்னை சாலி கிராமத்தில் நடந்தது. இந்த விழாவுக்கு அவர் வரவில்லை. இந்த நிலையில் குடும்பத்தகராறு காரணமாக சாய்பிரசாந்த் நேற்று வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவர் கடந்த வருடம் காதல் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.