இலங்கையில் நடைபெற்று வந்த உள்நாட்டு போர் கடந்த 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. போர் முடிந்து 7 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், கண்ணி வெடிகளுக்கு அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தடை …
சுகி
-
-
சினிமா
மாற்றுத்திறனாளியான அபிநயா ஹாலிவுட் படத்தில்மாற்றுத்திறனாளியான அபிநயா ஹாலிவுட் படத்தில்
by சுகிby சுகி 0 minutes readசமுத்திரக்கனி இயக்கிய ‘நாடோடிகள்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானர் அபிநயா. மாற்றுத்திறனாளியான இவர் தற்போது ‘அடிடா மேளம்’ என்ற நகைச்சுவை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அபிநயாவுக்கு ஹாலிவுட்டில் நடிக்கும் …
-
செய்திகள்
வடகொரியா மீது 20 ஆண்டுகளுக்கு பிறகு கடுமையான பொருளாதார தடை | ஐ.நா. ஒப்புதல்வடகொரியா மீது 20 ஆண்டுகளுக்கு பிறகு கடுமையான பொருளாதார தடை | ஐ.நா. ஒப்புதல்
by சுகிby சுகி 1 minutes readஹைட்ரஜன் குண்டு வெடித்த வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு, …
-
செய்திகள்
ஐந்து மாதங்களில் 1,733 பொதுமக்கள் உயிரிழப்பு | சிரியாஐந்து மாதங்களில் 1,733 பொதுமக்கள் உயிரிழப்பு | சிரியா
by சுகிby சுகி 0 minutes readசிரியாவில் ரஷியா வான்வழித் தாக்குதல் நிகழ்த்தத் தொடங்கிய கடந்த ஐந்து மாதங்களில் 1,733 பொதுமக்கள் உயிரிழந்ததாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு கூறுகையில், …
-
செய்திகள்
7 மாகாண வாக்கெடுப்புகளில் டிரம்ப், ஹிலாரி வெற்றி | அமெரிக்க அதிபர் தேர்தல்7 மாகாண வாக்கெடுப்புகளில் டிரம்ப், ஹிலாரி வெற்றி | அமெரிக்க அதிபர் தேர்தல்
by சுகிby சுகி 0 minutes readஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 7 மாகாணங்களில் நடைபெற்ற வாக்கெடுப்புகளில் குடியரசுக் கட்சியில் டொனால்டு டிரம்பும், ஜனநாயகக் கட்சியில் ஹிலாரி கிளிண்டனும் வெற்றி பெற்றனர். அலபாமா, …
-
மகளிர்
தாய்பால் என்பது பழங்கதை ஆகி வருகிறது!தாய்பால் என்பது பழங்கதை ஆகி வருகிறது!
by சுகிby சுகி 2 minutes readஇன்றைய தமிழ் மரபில் ஆணும் பெண்ணும் பொருள் ஈட்டுவதற்காக இந்த உலகத்திற்கு வந்த உன்னத பிறவிகள் என்பது போல் ஒரு வாழ்வியல் முறை மாற்றப்பட்டுள்ளது என்பதும்,பொருளாதாராத் தேவை இருக்குதோ இல்லையோ …
-
பெரிய நகரங்களில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த வண்ண விளக்குகள் பொருத்தப்பட்ட கம்பத்தை அல்லது அமைப்பைக் கண்டிருக்கிறோம். இவ்விளக்குகள் 3 வண்ணங்களில் அமைந்திருக்கும். அவை முறையே பச்சை, மஞ்சள் மற்றும் சிகப்பு ஆகியன. …
-
சினிமா
பாகுபலி பாகம் இரண்டு 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி பாகுபலி பாகம் இரண்டு 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி
by சுகிby சுகி 0 minutes readஎஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வருடம் பிரம்மாண்டமாக வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘பாகுபலி’. இப்படம் இரண்டு பாகமாக தயாரானது. முதல் பாகம் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில், தற்போது இரண்டாம் பாகத்திற்கான …
-
செய்திகள்
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 17-வது முறையாக மீண்டும் பில் கேட்ஸ் முதலிடம்உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 17-வது முறையாக மீண்டும் பில் கேட்ஸ் முதலிடம்
by சுகிby சுகி 1 minutes readஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 17-வது முறையாக மீண்டும் முதல் இடத்தை தக்க வைத்தார் பில் கேட்ஸ். இந்திய தொழிலதிபரான முகேஷ் அம்பானி 36-வது இடத்தைப் பிடித்துள்ளார். …
-
செய்திகள்
252 மில்லியன் யுரோவை பாலஸ்தீனியர்களுக்காக நிதியாக அளித்தது ஐரோப்பியன் யூனியன்252 மில்லியன் யுரோவை பாலஸ்தீனியர்களுக்காக நிதியாக அளித்தது ஐரோப்பியன் யூனியன்
by சுகிby சுகி 0 minutes readமத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பாலஸ்தீனம் நாட்டைச் சேர்ந்த அகதிகளின் சுகாதாரம், கல்வி உள்ளிட்ட நலத்திட்டங்களுக்காக ஐரோப்பியன் யூனியன் 252.5 மில்லியன் யூரோவை நிதியாக அளித்துள்ளது. ”இந்த நிதியின் மூலம், …