தென் ஆப்பிரிக்க நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்ததாக அந்நாட்டு அதிபர் ஜேக்கப் ஜுமா மீது செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்தது. இதற்கான வாக்கெடுப்பில், அதிபர் ஜேக்கப் ஜுமாவின் …
சுகி
-
-
சினிமா
நான் நடிக்கும் படங்களில் எல்லாம் நான் பாடவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை-ஸ்ருதிஹாசன்நான் நடிக்கும் படங்களில் எல்லாம் நான் பாடவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை-ஸ்ருதிஹாசன்
by சுகிby சுகி 1 minutes readகமலின் மூத்த மகள் தமிழ் சினிமாவிற்கு பாடகியாகத்தான் அறிமுகமானார். பின்னர், கமல் நடித்த ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பின்னர், இந்தியில் நடிகையாக அறிமுமாகி, தமிழிலும் நடிக்கத் …
-
செய்திகள்
பெண் போலீஸ் அதிகாரி பதவி ஏற்ற முதல் நாளிலேயே சுட்டுக் கொலை | வெர்ஜினியாபெண் போலீஸ் அதிகாரி பதவி ஏற்ற முதல் நாளிலேயே சுட்டுக் கொலை | வெர்ஜினியா
by சுகிby சுகி 0 minutes readஅமெரிக்காவின், வெர்ஜினியா மாகாணத்தில், பதவி ஏற்ற முதல் நாளிலேயே பெண் போலீஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஷ்லே கெயிண்டான் வயது 28. வாஷிங்டன்னில் இருந்து …
-
செய்திகள்
இரண்டு வெடிகுண்டு தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டனர் | ஈராக்இரண்டு வெடிகுண்டு தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டனர் | ஈராக்
by சுகிby சுகி 0 minutes readஈராக்கில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் ஷியா பிரவு மதத் தலைவர் உட்பட 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஈராக் தலைநகர் பாக்தாத்தின் வடக்கு பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. …
-
செய்திகள்
மிதவாதக் கட்சியினர் பெருவாரியாக வெற்றி | ஈரான்மிதவாதக் கட்சியினர் பெருவாரியாக வெற்றி | ஈரான்
by சுகிby சுகி 1 minutes readஈரானில் சக்தி வாய்ந்த மத குருக்களின் அவைக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் மிதவாதக் கட்சியினர் பெருவாரியாக வெற்றி பெற்றனர். ஏற்கெனவே வல்லரசுகளுடன் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்வதைத் தடுக்கும் முயற்சியில் …
-
சினிமா
நடிகர் குமரி முத்து உயிரிழந்தார் நடிகர் குமரி முத்து உயிரிழந்தார்
by சுகிby சுகி 0 minutes readஊமை விழிகள்’, ‘முள்ளும் மலரும்’, ‘பொங்கி வரும் காவேரி’, ‘இது நம்ம ஆளு’, ‘புது வசந்தம்’ உள்ளிட்ட பல படங்களில்உயிரிழந்தார்மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகர் குமரி முத்து. சினிமாவில் …
-
செய்திகள்
நைஜீரியாவில் அதிரடி நடவடிக்கை-100 போகோ ஹரம் தீவிரவாதிகள் பலி நைஜீரியாவில் அதிரடி நடவடிக்கை-100 போகோ ஹரம் தீவிரவாதிகள் பலி
by சுகிby சுகி 0 minutes readநைஜீரியாவில் அரசுக்கு எதிராக செயல்பட்ட போகோ ஹரம் என்ற 100 தீவிரவாதிகளை அந்நாட்டு ராணுவம் சுட்டுகொன்றது. ஆப்ரிக்க நாடானா நைஜீரியாவில் அரசுக்கு எதிராக போகோ ஹரம் என்ற தீவிரவாத அமைப்பினர் …
-
செய்திகள்
மேட் மேக்ஸ் ப்யூரி ரோட்க்கு 6 ஆஸ்கார் விருதுகள் மேட் மேக்ஸ் ப்யூரி ரோட்க்கு 6 ஆஸ்கார் விருதுகள்
by சுகிby சுகி 0 minutes readசினிமா உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மேட் மேக்ஸ் ப்யூரி ரோட் …
-
செய்திகள்
சீனாவில் அதிக காலம் பாதுகாக்கப்பட்ட கருமுட்டையின் மூலம் பிரசவித்த முதல் பெண்சீனாவில் அதிக காலம் பாதுகாக்கப்பட்ட கருமுட்டையின் மூலம் பிரசவித்த முதல் பெண்
by சுகிby சுகி 1 minutes readபொருளாதாரத் தேடல் மற்றும் குடும்ப சூழல் காரணமாக மகப்பேற்றை தள்ளிப்போடுவது உலகின் பலநாடுகளில் வாடிக்கையாகி விட்டது. எனினும், பெண்களின் உடலமைப்பின்படி முப்பது வயதுக்குள் மட்டுமே அவர்களது உடலில் வீரியமான கருமுட்டைகள் …
-
செய்திகள்
60 சதவீத வாக்குப் பதிவு | ஈரான் நாடாளுமன்றத் தேர்தல்60 சதவீத வாக்குப் பதிவு | ஈரான் நாடாளுமன்றத் தேர்தல்
by சுகிby சுகி 1 minutes readஈரானில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 60% வாக்கு பதிவானது. அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஹுசேன் அலி அமீரி இது தொடர்பாக சனிக்கிழமை தெரிவித்திருப்பதாவது: 290 எம்.பி.க்கள் அடங்கிய நாடாளுமன்றத்துக்கும், …