ஒருபோதும் ஒற்றையாட்சிக் கோட்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். கிளிநொச்சியில் நேற்று காலை 10.30 மணி தொடக்கம் மாலை …
சுகி
-
-
சினிமா
முதல் பாகத்தின் வெற்றியை போல் இரண்டாம் பாகமும் வெற்றியடையும் | அரண்மனை 2முதல் பாகத்தின் வெற்றியை போல் இரண்டாம் பாகமும் வெற்றியடையும் | அரண்மனை 2
by சுகிby சுகி 0 minutes readசுந்தர்.சி இயக்கத்தில் ‘அரண்மனை’ படம் சூப்பர் ஹிட்டானது. இதில் ஹன்சிகா, ராய் லட்சுமி, ஆண்ட்ரியா, வினய், சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை …
-
செய்திகள்
இரண்டாவது குழந்தையைப் பெற்றுக் கொள்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை | சீனா இரண்டாவது குழந்தையைப் பெற்றுக் கொள்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை | சீனா
by சுகிby சுகி 0 minutes readஒரு குழந்தைக் கொள்கையைக் கைவிடுவதாக கடந்த ஆண்டு சீனா அறிவித்துள்ள நிலையிலும், முந்தைய ஆண்டைவிட கடந்த ஆண்டு 3.2 லட்சம் குழந்தைகள் குறைவாகப் பிறந்துள்ளதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து …
-
செய்திகள்
பிணைய கைதிகளை கொலை செய்யும் கல்நெஞ்சுக்காரர் ஜிகாதி ஜான் கொல்லப்பட்டதை உறுதி செய்தது ஐ.எஸ் தீவிரவாத இயக்கம்பிணைய கைதிகளை கொலை செய்யும் கல்நெஞ்சுக்காரர் ஜிகாதி ஜான் கொல்லப்பட்டதை உறுதி செய்தது ஐ.எஸ் தீவிரவாத இயக்கம்
by சுகிby சுகி 1 minutes readமேற்கத்திய நாட்டவர்கள் பலரை கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்யும் வீடியோவில் முகமூடி அணிந்து தோன்றிய ஜிகாதி ஜான் கொல்லப்பட்டதை ஐ.எஸ். தீவிரவாத இயக்கமும் உறுதி செய்துள்ளது. சிரியா, ஈராக்கில் …
-
செய்திகள்
வடமேற்கு பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்வடமேற்கு பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்
by சுகிby சுகி 1 minutes readவடமேற்கு பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்துக்குள் இன்று புகுந்த தீவிரவாதிகள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் ஒரு பேராசிரியர் உள்பட பலர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்குள்ள …
-
செய்திகள்
பிரான்ஸ் போன்று பர்தா அணிய முழுமையாக தடை விதிப்பதில் உடன்பாடில்லை-பிரதமர் டேவிட் கேமரூன்பிரான்ஸ் போன்று பர்தா அணிய முழுமையாக தடை விதிப்பதில் உடன்பாடில்லை-பிரதமர் டேவிட் கேமரூன்
by சுகிby சுகி 1 minutes readஇங்கிலாந்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் சரளமாக ஆங்கிலம் பேச வேண்டும். இல்லாவிட்டால் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என பிரதமர் டேவிட் கேமரூன்(49) சமீபத்தில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில் நேற்று …
-
சினிமா
வெற்றிப் படங்களைத் தொடர்ந்து “தர்மதுரை” என்ற படத்தில் டாக்டர் கதா பாத்திரத்தில் நடிக்கிறார் | விஜய் சேதுபதிவெற்றிப் படங்களைத் தொடர்ந்து “தர்மதுரை” என்ற படத்தில் டாக்டர் கதா பாத்திரத்தில் நடிக்கிறார் | விஜய் சேதுபதி
by சுகிby சுகி 0 minutes readவிஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் ‘நானும் ரவுடிதான்’. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். தனுஷ் தயாரித்த இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். …
-
செய்திகள்
18800 பொதுமக்கள் 2 ஆண்டுகளுக்குள் ஈராக்கில் உயிரிழப்பு | அதிர்ச்சி தகவல்18800 பொதுமக்கள் 2 ஆண்டுகளுக்குள் ஈராக்கில் உயிரிழப்பு | அதிர்ச்சி தகவல்
by சுகிby சுகி 1 minutes readஈராக்கில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் மற்றும் வன்முறைகள் தொடர்பாக ஐ.நா. புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2014 ஜனவரி 1-ம் தேதியில் இருந்து 2015-ம் ஆண்டு …
-
செய்திகள்
ஜெனீவாவில் நடைபெறுவதாக உள்ள சிரியா அமைதிப் பேச்சுவார்த்தை தாமதமாகலாம் | ஐ.நா தெரிவிப்புஜெனீவாவில் நடைபெறுவதாக உள்ள சிரியா அமைதிப் பேச்சுவார்த்தை தாமதமாகலாம் | ஐ.நா தெரிவிப்பு
by சுகிby சுகி 0 minutes readசிரியா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு கிளர்ச்சியாளர்கள் தரப்பிலிருந்து யார் யாரை அழைப்பது என்பதில் கருத்து வேறுபாடு நீடிப்பதால், அந்தப் பேச்சுவார்த்தை தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம் என ஐ.நா. தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. …
-
சினிமா
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி நடிகர்-நடிகைகள், சென்னையில் ஊர்வலம்ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி நடிகர்-நடிகைகள், சென்னையில் ஊர்வலம்
by சுகிby சுகி 1 minutes readநடிகர் சங்க தலைவர் நாசர், துணைத்தலைவர் பொன்வண்ணன், டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, ‘பெப்சி’ தலைவர் ஜி.சிவா ஆகியோர் சென்னையில் நேற்று கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது …