செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? கருத்துக் கணிப்பு அஜித்முதலிடம் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? கருத்துக் கணிப்பு அஜித்முதலிடம்

உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? கருத்துக் கணிப்பு அஜித்முதலிடம் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? கருத்துக் கணிப்பு அஜித்முதலிடம்

0 minutes read

சென்னை லயோலா கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான ‘மக்கள் ஆய்வு’ எனும் அமைப்பு பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு கருத்துக் கணிப்பு நடத்தியது.

தமிழ்நாட்டில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு 16 சதவீதம் பேர் அஜித்தையும், 15.9 சதவீதம் பேர் ரஜினியையும், 9.2 சதவீதம் பேர் விஜயையும் கூறியுள்ளனர். கமல்ஹாசனுக்கு 5.9 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சூர்யாவுக்கு 4.3 சதவீதம் ஆதரவு கிடைத்துள்ளது.

பிடித்த முதல்-அமைச்சர் யார் என்ற கேள்விக்கு 46.5 சதவீதம் பேர் காமராஜரை சுட்டிக் காட்டியுள்ளனர். அவருக்கு அடுத்தப்படியாக எம்.ஜி.ஆருக்கு 27.9 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கருணாநிதிக்கு 8.7 சதவீதம், அண்ணாவுக்கு 7.1 சதவீதம் பேர் ஜெயலலிதாவுக்கு 4.4 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.