செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா கமல் – அமலா | நீண்ட இடைவெளியின் பின் மீண்டும் இணைகிறார்கள்கமல் – அமலா | நீண்ட இடைவெளியின் பின் மீண்டும் இணைகிறார்கள்

கமல் – அமலா | நீண்ட இடைவெளியின் பின் மீண்டும் இணைகிறார்கள்கமல் – அமலா | நீண்ட இடைவெளியின் பின் மீண்டும் இணைகிறார்கள்

0 minutes read

தன்னுடைய அடுத்தப் படத்தில் அமலா நடிப்பதை கமல் உறுதி செய்துள்ளார்.

ஹைதராபாத்தில் நடந்த ஒரு விழாவில் அவர் கூறியதாவது:

பல வருடங்களுக்குப் பிறகு அமலாவுடன் தமிழ் – தெலுங்கு மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்கிறேன். ஜரினா வஹாப்பும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இன்னொரு பெரிய நடிகையும் நடிக்க உள்ளார். இதுபற்றி பேசிவருகிறோம். இந்தப் படம் ஹிந்தியிலும் உருவாக்கப்படாது. படத்தை மூன்று மாதங்களில் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். ஜனவரியில் அமெரிக்காவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றார்.

இந்தப் படத்தை டி.கே. ராஜீவ் குமார் இயக்குகிறார். 1989–ல் டி.கே. ராஜீவ் குமார் இயக்கத்தில் சாணக்கியன் என்கிற படத்தில் நடித்தார் கமல். இப்போது 26 வருடங்கள் கழித்து மீண்டும் அவருடன் இணைகிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.