பெண் உரிமைக்காக போராடும் பாகிஸ்தான் சிறுமி மலாலாவை ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன் பேட்டி எடுத்தார்.
பெண் உரிமைக்காக ஆண்கள் குரல் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ‘He for She’ என்ற தலைப்பில், நடிகை எம்மா வாட்சன், ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றினார். இதற்கு பெருமளவு வரவேற்பு இருந்தது. இதனிடையே, He named me Malala என்ற பெயரில் உருவாகியுள்ள ஆவணப்படத்தின் பிரீமியர் நிகழ்ச்சிகளில் எம்மா வாட்சன் ஈடுபட்டுள்ளார்.
He named me Malala இநத ஆவணப் படத்தின் பிரீமியர் நிகழ்ச்சிகளில் ஒன்றாக, பாகிஸ்தான் சிறுமி மலாலாவை, ஹாலிவுட் நடிகர் எம்மா வாட்சன் பேட்டி எடுத்துள்ளார்.