செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் புதிய பிரதமர் பதவியேற்பு | கனடாபுதிய பிரதமர் பதவியேற்பு | கனடா

புதிய பிரதமர் பதவியேற்பு | கனடாபுதிய பிரதமர் பதவியேற்பு | கனடா

0 minutes read

கனடாவின் புதிய பிரதமராக ஜஸ்டின் ட்ரூடீவ் பதவியேற்றுக் கொண்டார்.
கடந்த மாதம் 19-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பெருவாரியான வாக்குகளுடன் வெற்றி பெற்ற ஜஸ்டினின் பதவியேற்பு விழா அந்நாட்டு ஆளுநர் மாளிகையில் புதன்கிழமை (நவ.4) நடைபெற்றது. ஜஸ்டினின் தந்தை பியரீ ட்ரூடீவ் கடந்த 1968 – 79, 1980 – 84 ஆகிய ஆண்டுகளில் கனடாவின் பிரதமராக பதவி வகித்தவர். தற்போது பிரதமராக பதவியேற்றுள்ள ஜஸ்டினுக்கு வயது 43. கனடாவின் இளம் வயது பிரதமர்களில் இவர் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.
பதவியேற்பு விழாவில் ராணுவத் தளபதிகள், முன்னாள் பிரதமர்கள், முன்னாள் ஆளுநர்கள் உள்பட திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
சீக்கியருக்கு அமைச்சர் பதவி: பிரதமர் ஜஸ்டின் தலைமையிலான அமைச்சரவையில் கனடாவாழ் இந்திய வம்சாவளி சீக்கியரான ஹர்ஜித் சஜ்ஜன் இடம் பெற்றுள்ளார். இவர் அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.