மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி 65–வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார். 1970–ல் சினிமாவுக்கு வந்த இவர் பிரபல மலையாள இயக்குனர் எம்.பி. வாசுதேவ நாயகர் ஆதரவால் திரை உலகில் உறுதியான …
சுகி
-
-
செய்திகள்
டென்மார்க் போலீசார் சிரிய அகதிகளை உள்ளே விடாமல் தடுக்க நெடுஞ்சாலையை மூடினர்டென்மார்க் போலீசார் சிரிய அகதிகளை உள்ளே விடாமல் தடுக்க நெடுஞ்சாலையை மூடினர்
by சுகிby சுகி 0 minutes readடென்மார்க்கிலிருந்து சாலை வழியாக ஸ்வீடன் எல்லையை நோக்கி அகதிகள் கால்நடையாக செல்லத் தொடங்கியதையடுத்து, எல்லைப் பகுதி நெடுஞ்சாலையை டென்மார்க் போலீசார் மூடினர். டென்மார்க்கின் ராட்பி நகரில் கடல் வழியாக சுமார் …
-
செய்திகள்
விஷத்தன்மை கொண்ட கிழங்கு உணவை சாப்பிட்ட 6 பேர் பரிதாபமாக பலிவிஷத்தன்மை கொண்ட கிழங்கு உணவை சாப்பிட்ட 6 பேர் பரிதாபமாக பலி
by சுகிby சுகி 0 minutes readசீனாவில் கொடிய விஷத்தன்மை கொண்ட கிழங்கு சேர்த்து சமைத்த உணவை சாப்பிட்ட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். யுனான் மாகாணம் ஜின்னியு நகரைச் சேர்ந்த ஒருவர், தனது வீட்டிற்கு வந்த …
-
செய்திகள்
இரா.சம்பந்தன், தமது பிரதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை நியமித்துள்ளார்இரா.சம்பந்தன், தமது பிரதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை நியமித்துள்ளார்
by சுகிby சுகி 1 minutes readஅரசியலமைப்புச் சபைக்கு இதுவரை 7 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அதன் முதலாவது கூட்டம் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், அரசியலமைப்புச் சபையில் சிவில் சமூகப் பிரதிநிதிகளாக …
-
செய்திகள்
கொரியப் போர் காரணமாகப் பிரிந்த குடும்பங்களை ஒன்றிணைப்பதற்கான ஒப்பந்தம்கொரியப் போர் காரணமாகப் பிரிந்த குடும்பங்களை ஒன்றிணைப்பதற்கான ஒப்பந்தம்
by சுகிby சுகி 0 minutes readகொரியப் போர் காரணமாகப் பிரிந்த குடும்பங்களை ஒன்றிணைப்பதற்கான ஒப்பந்தம் வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, வரும் அக்டோபர் 20-ஆம் தேதி முதல் 26-ஆம் …
-
செய்திகள்
சட்டத் துறை இணையமைச்சர் அப்துல் கரீம் ஃபரேஸ் மர்ம நபர்களால் செவ்வாய்க்கிழமை கடத்தல் | இராக்சட்டத் துறை இணையமைச்சர் அப்துல் கரீம் ஃபரேஸ் மர்ம நபர்களால் செவ்வாய்க்கிழமை கடத்தல் | இராக்
by சுகிby சுகி 0 minutes readஇராக்கில் சட்டத் துறை இணையமைச்சர் அப்துல் கரீம் ஃபரேஸ் மர்ம நபர்களால் செவ்வாய்க்கிழமை கடத்தப்பட்டார். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: பாக்தாத் நகரின் பினூக் பகுதியில் அமைச்சர் அப்துல் கரீம் ஃபரேஸ் …
-
சினிமா
ஏ.ஆர்.ரகுமான் ஈரான் நாட்டு படம் ஒன்றுக்கு இசை அமைத்துள்ளார்ஏ.ஆர்.ரகுமான் ஈரான் நாட்டு படம் ஒன்றுக்கு இசை அமைத்துள்ளார்
by சுகிby சுகி 1 minutes readஆஸ்கார் விருது பெற்று அசத்திய இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உலக அளவில் பிரபலமானவர் பல்வேறு மொழி படங்களுக்கு இசை அமைத்து முத்திரை பதித்து வருகிறார். சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமான் ஈரான் நாட்டு …
-
செய்திகள்
கடற்கரையில் சவமாய் படுத்து ஏராளமானோர் அஞ்சலி | உலகை உலுக்கிய அய்லானுக்கு அஞ்சலிகடற்கரையில் சவமாய் படுத்து ஏராளமானோர் அஞ்சலி | உலகை உலுக்கிய அய்லானுக்கு அஞ்சலி
by சுகிby சுகி 0 minutes readஅகதியாக படகில் தப்பி செல்லும் போது கடலில் மூழ்கி உயிரிழந்து, துருக்கி நாட்டுக் கடற்கரையில் பிணமாக ஒதுங்கிய சிரியாவைச் சேர்ந்த 3 வயது சிறுவன் அய்லானுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், …
-
செய்திகள்
லுப்தான்சாவில் பணிபுரியும் விமானிகளின் தொடர் வேலை நிறுத்தம் | 1000 விமானங்கள் ரத்துலுப்தான்சாவில் பணிபுரியும் விமானிகளின் தொடர் வேலை நிறுத்தம் | 1000 விமானங்கள் ரத்து
by சுகிby சுகி 0 minutes readஜெர்மானிய விமான நிறுவனமான லுப்தான்சாவில் பணிபுரியும் விமானிகளின் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக அதன் விமான சேவைகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தம் காரணமாக, இன்று மட்டும் …
-
செய்திகள்
ஆஸ்திரேலியாவில் சிரியா அகதிகளுக்கு புகலிடம்ஆஸ்திரேலியாவில் சிரியா அகதிகளுக்கு புகலிடம்
by சுகிby சுகி 1 minutes readசிரியா அகதிகளுக்கு ஆஸ்திரேலியா புகலிடம் அளிக்கும் என்று பிரதமர் டோனி அபோட் தெரிவித்தார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை அவர் மேலும் கூறியதாவது: உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டு சிரியாவைவிட்டு வெளியேறி வரும் …