இந்தியாவில் இருந்து ஆஸ்கார் விருது போட்டிக்கு அனுப்பப்பட இருக்கும் படங்களின் தேர்வு நடந்து வருகிறது. பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான அமோல் பாலேக்கர் தலைமையிலான குழு இதற்கான படங்களை தேர்வு செய்து …
சுகி
-
-
செய்திகள்
13½ கோடி புத்தகங்கள் விற்று கின்னஸ் சாதனை | 60 ஆண்டுகள் நிறைவடைந்த கின்னஸ் நிறுவனம்13½ கோடி புத்தகங்கள் விற்று கின்னஸ் சாதனை | 60 ஆண்டுகள் நிறைவடைந்த கின்னஸ் நிறுவனம்
by சுகிby சுகி 0 minutes read60 ஆண்டுகள் நிறைவடைந்த கின்னஸ் நிறுவனம் 13½ கோடி புத்தகங்கள் விற்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது. உலக அளவில் விறுவிறுப்பான செய்திகளையும், சாதனையாளர்கள் குறித்த விவரங்களையும் பட்டியலிட்டு கின்னஸ் நிறுவனம் …
-
செய்திகள்
கடல் மட்டத்தின் அளவு மூன்று அடி உயரும் என்று நாசா ஆய்வில் தெரியவந்துள்ளதுகடல் மட்டத்தின் அளவு மூன்று அடி உயரும் என்று நாசா ஆய்வில் தெரியவந்துள்ளது
by சுகிby சுகி 1 minutes readபுவி வெப்பமடைதலால் உருகும் பனி மலைகள், மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய காரணங்களால் கடல் மட்டத்தின் அளவு மூன்று அடி உயரும் என்று நாசா ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து …
-
சினிமா
உலக திரைப்பட விழா | 9 நாடுகளின் 16 மொழி திரைப்படங்கள் திரையிடப்படுகின்றனஉலக திரைப்பட விழா | 9 நாடுகளின் 16 மொழி திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன
by சுகிby சுகி 0 minutes readகம்பத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி, 3 நாள்கள் நடைபெற உள்ள உலக திரைப்பட விழாவுக்கான “டீஸர்’ செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிழல் திரைப்பட சங்கத்தின் சார்பில், …
-
செய்திகள்
ஆழ்கடல் ரோந்துக் கப்பல் ஒன்றை சிறிலங்கா கடற்படைக்கு வழங்கியது இந்தியாஆழ்கடல் ரோந்துக் கப்பல் ஒன்றை சிறிலங்கா கடற்படைக்கு வழங்கியது இந்தியா
by சுகிby சுகி 0 minutes readஇந்தியக் கடலோரக் காவற்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பல் ஒன்றை, சிறிலங்கா கடற்படைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது இந்தியா. இது தொடர்பான நிகழ்வு நேற்று கொழும்புத் துறைமுகத்தில் இடம்பெற்றது. சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் …
-
செய்திகள்
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் சிறிலங்கா வருகிறார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் சிறிலங்கா வருகிறார்
by சுகிby சுகி 1 minutes readஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் 14ஆம் நாள் ஆரம்பமாகவுள்ள ஐ.நா …
-
சினிமா
நடிகர் கமல் ஹாசன் | மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம்நடிகர் கமல் ஹாசன் | மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம்
by சுகிby சுகி 0 minutes readமறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசே மணிமண்டபம் கட்டித் தரும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். இதனையடுத்து நடிகர் கமல் ஹாசன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். …
-
செய்திகள்
அமெரிக்கா – துருக்கி நாடுகள் இடையே ஒப்பந்தம் | ஐ.எஸ். மீது நடவடிக்கைஅமெரிக்கா – துருக்கி நாடுகள் இடையே ஒப்பந்தம் | ஐ.எஸ். மீது நடவடிக்கை
by சுகிby சுகி 0 minutes readஇஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் மீது கூட்டு வான்வழித் தாக்குதலில் ஈடுபடுவதற்கான ஒப்பந்தம் அமெரிக்கா – துருக்கி நாடுகள் இடையே கையெழுத்தாகியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனின் செய்தித் …
-
செய்திகள்
துப்பாக்கித் தாக்குதல் நிகழ்த்தியவர் மீது பயங்கரவாத வழக்கு பதிவுதுப்பாக்கித் தாக்குதல் நிகழ்த்தியவர் மீது பயங்கரவாத வழக்கு பதிவு
by சுகிby சுகி 1 minutes readபிரான்ஸ் ரயிலில் கடந்த வெள்ளிக்கிழமை துப்பாக்கித் தாக்குதல் நிகழ்த்திய அயூப் எல் காஸ்ஸானி மீது அந்த நாட்டுக் காவல்துறையினர் பயங்கரவாத வழக்கு பதிவு செய்துள்ளனர். நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து பிரான்ஸ் …
-
செய்திகள்
நடுவானில் விமானி மரணம் அடைந்ததை தொடர்ந்து விமானத்தை தரை இறக்கிய பெண்நடுவானில் விமானி மரணம் அடைந்ததை தொடர்ந்து விமானத்தை தரை இறக்கிய பெண்
by சுகிby சுகி 1 minutes readநடுவானில் விமானி மரணம் அடைந்ததை தொடர்ந்து நடுவானில் பறந்த விமானத்தை ஒரு பெண் தரை இறக்கினார். ஸ்பெயின் நாட்டில் செவிலே பகுதியில் ஒரு பெண் தனது கணவருடன் குட்டி விமானத்தில் …