செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 11 ஆண்டு ஜெயில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உதவிய அமெரிக்க வாலிபருக்கு விதிக்கப்பட்டது11 ஆண்டு ஜெயில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உதவிய அமெரிக்க வாலிபருக்கு விதிக்கப்பட்டது

11 ஆண்டு ஜெயில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உதவிய அமெரிக்க வாலிபருக்கு விதிக்கப்பட்டது11 ஆண்டு ஜெயில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உதவிய அமெரிக்க வாலிபருக்கு விதிக்கப்பட்டது

0 minutes read

அமெரிக்காவில் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள மனாசஸ் நகரை சேர்ந்தவர் அலி அமின் (17), இவர் ஒரு சமூக இணைய தளத்தின் மூலம் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு பண உதவி செய்தார்.

மேலும் ரெஷா நிக்னெ ஜாத் (19) என்பவர் சிரியா சென்று ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர உதவி செய்தார். அதை தொடர்ந்து அவரை அமெரிக்க போலீசார் கைது செய்தனர்.

அவர் மீது அலெக் சாண்ட்ரா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அலி அமீனுக்கு 136 மாதம் அதாவது 11 ஆண்டுகள் மற்றும் 4 மாதம் ஜெயில் தண்டனை விதித்தது.

இதேபோன்று மற்றொரு வழக்கில் கென்யாவை சேர்ந்தவருக்கு 15 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.