செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 13½ கோடி புத்தகங்கள் விற்று கின்னஸ் சாதனை | 60 ஆண்டுகள் நிறைவடைந்த கின்னஸ் நிறுவனம்13½ கோடி புத்தகங்கள் விற்று கின்னஸ் சாதனை | 60 ஆண்டுகள் நிறைவடைந்த கின்னஸ் நிறுவனம்

13½ கோடி புத்தகங்கள் விற்று கின்னஸ் சாதனை | 60 ஆண்டுகள் நிறைவடைந்த கின்னஸ் நிறுவனம்13½ கோடி புத்தகங்கள் விற்று கின்னஸ் சாதனை | 60 ஆண்டுகள் நிறைவடைந்த கின்னஸ் நிறுவனம்

0 minutes read

60 ஆண்டுகள் நிறைவடைந்த கின்னஸ் நிறுவனம் 13½ கோடி புத்தகங்கள் விற்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

உலக அளவில் விறுவிறுப்பான செய்திகளையும், சாதனையாளர்கள் குறித்த விவரங்களையும் பட்டியலிட்டு கின்னஸ் நிறுவனம் புத்தகமாக வெளியிட்டு வருகிறது. குறிப்பாக உலகிலேயே மிக வயதான ஆண், மிக வயதான பெண், உலகிலேயே உயரமான நாய், அதிக நாள் வாழும் உயிரினங்கள் உள்ளிட்டவை அதில் அடங்கும்.

இந்த கின்னஸ் உலக சாதனை நிறுவனம் கடந்த 1955–ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது அது தனது 60–வது ஆண்டை நிறைவு செய்துள்ளது.

கின்னஸ் சாதனை நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 13 கோடியே 40 லட்சம் புத்தகங்கள் விற்பனை ஆகியுள்ளது.

இவை உலகம் முழுவதும் 100 நாடுகிளல் விற்பனை ஆகிறது. இப்புத்தகம் 21 மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.