ஆஸ்திரேலிய பயங்கரவாத எதிர்ப்பு போலீஸ், இந்தோனேசியாவை சேர்ந்த இரண்டு விமானிகளுக்கு ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. மேற்கத்திய நாடுகளுக்கு அனுப்பப்பட்ட உளவு தகவல் கசிந்ததால் மேற்குறிய தகவல் வெளியாகியுள்ளது. …
சுகி
-
-
மகளிர்
‘மசாஜ்’ உடலுக்கு எவ்வாறு நலம் பயக்கிறது?‘மசாஜ்’ உடலுக்கு எவ்வாறு நலம் பயக்கிறது?
by சுகிby சுகி 2 minutes readஇயற்கை மருத்துவ முறையில் தற்போது ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது “மசாஜ்!” பழங்காலத்தில் இருந்தே ‘மசாஜ்’க்கு மிக நீண்ட வரலாறு உள்ளது. இந்தியா, சீனா, கிரிஸ், ரோம், எகிப்து உட்பட …
-
விடுகதைகள் என்னும் புதிர் முடிச்சுகள் நமது பண்பாட்டின் முகவரிகள். கேள்வித் தூண்டில்களால் நமக்குள்ளிருக்கும் சிந்தனை மீன்களைப் பிடிக்கும் முயற்சிகள். மகாகவிகளால் உருவாக்கப்படாமல் மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்ட வித்தைகள். சூரியனைப் போல …
-
செய்திகள்
நாட்டில் பல மறுசீரமைப்புகள் செய்வதன் மூலம் நிச்சயம் நாம் பழைய நிலைக்கு திரும்புவோம்- கிரீஸ் பிரதமர் நாட்டில் பல மறுசீரமைப்புகள் செய்வதன் மூலம் நிச்சயம் நாம் பழைய நிலைக்கு திரும்புவோம்- கிரீஸ் பிரதமர்
by சுகிby சுகி 1 minutes readஐரோப்பியாவில் உள்ள கிரீஸ் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த நாடு பன்னாட்டு நிதியம், ஐரோப்பிய சென்ட்ரல் வங்கி மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளிடமும், அமெரிக்காவிடமும் பல லட்சம் …
-
செய்திகள்
சீனாவில் அடுத்தடுத்து இரண்டு பயங்கர புயல்?சீனாவில் அடுத்தடுத்து இரண்டு பயங்கர புயல்?
by சுகிby சுகி 0 minutes readசீனாவில் அடுத்தடுத்து இரண்டு பயங்கர புயல் சின்னம் உருவாகி அவை ஒன்றன் பின் ஒன்றாக சீனாவைத் தாக்க தயாராகி வருகின்றன. புயல் சீற்றம் காரணமாக சீனாவில் ரயில் சேவை முற்றிலும் …
-
செய்திகள்
இலவச கல்வி குழந்தைகளுக்கு வேண்டும் | மலாலாஇலவச கல்வி குழந்தைகளுக்கு வேண்டும் | மலாலா
by சுகிby சுகி 1 minutes readவடமேற்கு பாகிஸ்தானின், கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் உள்ள, ஸ்வாத் பள்ளத்தாக்கை சேர்ந்தவர், மலாலா யூசுப்பர்ஜ், 17. பெண் குழந்தைகள் பள்ளிக்கு சென்று படிக்கக்கூடாது என்ற தலிபான்கள் கட்டுப்பாட்டை மீறி, பள்ளிக்கு …
-
செய்திகள்
ஆப்கன் அரசு மற்றும் தலிபான் பிரதிநிதிகள் மீண்டும் பேச்சு நடத்த முடிவுஆப்கன் அரசு மற்றும் தலிபான் பிரதிநிதிகள் மீண்டும் பேச்சு நடத்த முடிவு
by சுகிby சுகி 1 minutes readஆப்கன் அரசு மற்றும் தலிபான் பிரதிநிதிகள், ரமலான் மாதத்திற்கு பின், மீண்டும் பேச்சு நடத்த முடிவு செய்துள்ளனர். ஆப்கனில் அராஜக ஆட்சி புரிந்த தலிபான்களை, அமெரிக்க கூட்டுப்படைகள், 2001ல் விரட்டி …
-
செய்திகள்
இலங்கை வரலாற்றில்முதல் முறையாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கைதுஇலங்கை வரலாற்றில் முதல் முறையாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கைது
by சுகிby சுகி 0 minutes readஇலங்கையில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக சரத் டி ஆப்ரு பணிபுரிகிறார். இவர் மீது அவர் வீட்டில் பணிபுரியும் வேலைக்காரர் புகார் செய்தார். அதில், அவர் தன்னை தாக்கியதாக தெரிவித்துள்ளார். இதனால் …
-
சகாரி மோமோய் என்ற ஜப்பானியர் தனது 112வது வயதில் மரணம் அடைந்தார். இவர் தான் உலகிலேயே அதிக வயதான நபராக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருந்தார். சிறுநீரக பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் …
-
சினிமா
தணிக்கைக் குழுவினர் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர் | தனுஷின் “மாரி”தணிக்கைக் குழுவினர் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர் | தனுஷின் “மாரி”
by சுகிby சுகி 0 minutes readதனுஷ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘மாரி’. இதில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். மேலும் ரோபோ சங்கர், விஜய் யேசுதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். …