இங்கிலாந்து மருத்துவமனைகளில் இந்தியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான் மற்றும் உலக நாடுகளைச் சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் அதிகமான நர்சுகள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் இங்கிலாந்து அரசு அந்நாட்டில் நர்சுகள் தங்கி …
சுகி
-
-
செய்திகள்
பாகிஸ்தானில் கடும் வெயில்- 140 பேர் பலிபாகிஸ்தானில் கடும் வெயில்- 140 பேர் பலி
by சுகிby சுகி 0 minutes readபாகிஸ்தானில் கடும் வெயில் நிலவி வருகின்றது. வெயிலுக்கு இதுவரை 140 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் மட்டும் வெயிலுக்கு இதுவரை 140 பேர் பலியாகியுள்ளனர். அதிலும் குறிப்பாக …
-
செய்திகள்
கல்லூரியின் பாடத் திட்டங்களை இணையதளம் வழியாக சீன மாணவர்களுக்கு அளிக்கப்படவிருக்கிறதுகல்லூரியின் பாடத் திட்டங்களை இணையதளம் வழியாக சீன மாணவர்களுக்கு அளிக்கப்படவிருக்கிறது
by சுகிby சுகி 1 minutes readபிரிட்டனின் பிரபல ஈட்டன் கல்லூரியின் பாடத் திட்டங்களை இணையதளம் வழியாக சீன மாணவர்களுக்கு அளிக்கப்படவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. பிரிட்டனின் பெர்க்ஷயர் பகுதியில் 1440-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது ஈட்டன் கல்லூரி. கடந்த …
-
சினிமா
இளையதளபதி விஜய்-க்கு இன்று பிறந்தநாள்இளையதளபதி விஜய்-க்கு இன்று பிறந்தநாள்
by சுகிby சுகி 1 minutes readகுழந்தை நட்சத்திரமாய் ‘வெற்றி’ படத்தில் அறிமுகமாகி இன்றுவரை எந்த தலைக்கணமும் இல்லாமல் வெற்றி மகுடத்தை தலையில் சுமந்து வரும் இளையதளபதி விஜய்-க்கு இன்று பிறந்தநாள். தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்திலும் அழகிய …
-
செய்திகள்
யோகா பயிற்சி உலகம் முழுவதும் நேற்று நடைபெற்றதுயோகா பயிற்சி உலகம் முழுவதும் நேற்று நடைபெற்றது
by சுகிby சுகி 0 minutes readசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, உலகம் முழுவதும் நேற்று யோகா பயிற்சி நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன், சிட்னியின் போன்டி கடற்கரை, கான்பெர்ரா உள்ளிட்ட நகரங்களில் எம்.பி.க்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் …
-
மகளிர்
அமெரிக்க ஆராய்ச்சிக் குழு மார்பக புற்றுநோயை கண்டுபிடிக்க அதிநவீன வயர்லெஸ் கருவியை கண்டுபிடித்துள்ளதுஅமெரிக்க ஆராய்ச்சிக் குழு மார்பக புற்றுநோயை கண்டுபிடிக்க அதிநவீன வயர்லெஸ் கருவியை கண்டுபிடித்துள்ளது
by சுகிby சுகி 1 minutes readமார்பக புற்றுநோயை கண்டுபிடிக்க அதிநவீன வயர்லெஸ் கருவியை, அமெரிக்க ஆராய்ச்சிக் குழு கண்டுபிடித்துள்ளது. இது இந்தியா மற்றும் அமெரிக்காவில் கூடிய விரைவில் மார்பகப் புற்றுநோய் சோதனைக்கு பயன்படுத்தப்படும். இந்தக் கருவி …
-
செய்திகள்
புரூண்டியில் அதிபருக்கு எதிரான போராட்டம் | 77 பேர் பலிபுரூண்டியில் அதிபருக்கு எதிரான போராட்டம் | 77 பேர் பலி
by சுகிby சுகி 1 minutes readகிழக்கு ஆப்பிரிக்க நாடான புரூண்டியில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் இதுவரை 77 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்பினர் தெரிவித்தனர். இதுகுறித்து அந்த நாட்டு மனித உரிமை …
-
செய்திகள்
குழந்தைக்கு நினைவு திறன் அதிகம் என்றால் அவர்கள் அதிகமாக பொய் சொல்வார்கள் | ஆய்வு ஒன்றில் தகவல்குழந்தைக்கு நினைவு திறன் அதிகம் என்றால் அவர்கள் அதிகமாக பொய் சொல்வார்கள் | ஆய்வு ஒன்றில் தகவல்
by சுகிby சுகி 0 minutes readஉங்கள் குழந்தைக்கு நினைவு திறன் அதிகம் என்றால் அவர்கள் அதிகமாக பொய் சொல்வார்கள் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தின் ஷெபீல்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 6 முதல் 7 …
-
செய்திகள்
கொலையாளிக்கு அமெரிக்க தேவாலயத்தில் மன்னிப்பு வழங்கிய உறவினர்கள்கொலையாளிக்கு அமெரிக்க தேவாலயத்தில் மன்னிப்பு வழங்கிய உறவினர்கள்
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவில் தெற்கு கரோலினா மாகாணத்தில் சார்லஸ்டன் நகரில் அமைந்துள்ள கருப்பர் இனத்தவரின் தேவாலயத்தில் கடந்த 17-ந்தேதி வெள்ளை இன வாலிபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் குண்டு பாய்ந்து 9 …
-
சினிமா
கேரள அரசு பாடகர் எஸ்.பி.பி.க்கு ஹரிவராசனம் விருது வழங்கியதுகேரள அரசு பாடகர் எஸ்.பி.பி.க்கு ஹரிவராசனம் விருது வழங்கியது
by சுகிby சுகி 1 minutes readஇந்தியாவின் பல மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடி கின்னஸ் சாதனையாளராக திகழும் பிரபல பிண்ணினிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு கேரள அரசின் ஹரிவராசனம் விருது இன்று வழங்கப்பட்டது. சபரிமலை ஐயப்பனின் …