டென்மார்க்கில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில், எதிர்க்கட்சியான டேனிஷ் மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த கூட்டணிக்கு 90 இடங்கள் கிடைத்து பெரும்பான்மை கிடைத்தது. இதைத்தொடர்ந்து …
சுகி
-
-
மகளிர்
செல்ல மகளுக்கு அம்மாவின் கைகளாலான பாவாடை வேண்டுமாம்செல்ல மகளுக்கு அம்மாவின் கைகளாலான பாவாடை வேண்டுமாம்
by சுகிby சுகி 0 minutes readபெண் குழந்தைகளின் தாய்மார்களே மேலே உள்ள படத்தை பார்த்திங்களா .என்ன அழகாக மிகவும் சுலபமாக உங்கள் செல்ல குழந்தைகளுக்கு வண்ண வண்ண பாவாடைகளை நீங்களே செய்துவிடலாம் .தேவையானவை எலாஸ்டிக் நாட …
-
செய்திகள்
பிரிட்டன் ராணுவத்தில் இருந்து இளவரசர் ஹாரி ஓய்வு பிரிட்டன் ராணுவத்தில் இருந்து இளவரசர் ஹாரி ஓய்வு
by சுகிby சுகி 1 minutes readபிரிட்டன் ராணுவத்தில் சேர்ந்து 10 ஆண்டுகளாக சேவை புரிந்து வந்த இளவரசர் ஹாரி ஜூன் மாதம் 19ம் தேதியுடன் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, …
-
செய்திகள்
மலாலா குறித்த ஆவணப்படம் 45 மொழிகளில் மலாலா குறித்த ஆவணப்படம் 45 மொழிகளில்
by சுகிby சுகி 0 minutes read2014-ல் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற சிறுமி மலாலா குறித்த ஆவணப்படம் 45 மொழிகளில் தயாராக உள்ளது. மேலும் இது உலகம் முழுவதும் 171 நாடுகளில் ஒளிபரப்பாக உள்ளது, இந்த …
-
செய்திகள்
டென்மார்க்கில் நடைபெற்ற தேர்தலில் தோல்வி | முதல் பெண் பிரதமர் பதவி விலகல்டென்மார்க்கில் நடைபெற்ற தேர்தலில் தோல்வி | முதல் பெண் பிரதமர் பதவி விலகல்
by சுகிby சுகி 1 minutes readடென்மார்க்கில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் இடதுசாரிக் கூட்டணி பின்னடைவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டின் முதல் பெண் பிரதமரான ஹெல்லா தார்னிங் ஷ்மிட் சோஷல் டெமாக்ரடிக் கட்சித் …
-
சினிமா
முழுமையான வரிச்சலுகை “காக்கா முட்டை” படத்திற்கு கிடைத்திருக்கிறதுமுழுமையான வரிச்சலுகை “காக்கா முட்டை” படத்திற்கு கிடைத்திருக்கிறது
by சுகிby சுகி 0 minutes readபடம் வெளியாவதற்கு முன்னதாகவே தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வாங்கிய ‘காக்கா முட்டை’ சமீபத்தில் வெளியானது. ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்புக்குள்ளான இப்படத்தை பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். …
-
செய்திகள்
விக்கிலீக்ஸ் இணையதளம் சவுதி அரேபியாவின் அரசாங்க ஆவணங்களை கசியவிட்டது விக்கிலீக்ஸ் இணையதளம் சவுதி அரேபியாவின் அரசாங்க ஆவணங்களை கசியவிட்டது
by சுகிby சுகி 1 minutes readசவுதி அரேபியாவின் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முக்கிய அரசாங்க ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளம் நேற்று வெளியிட்டுள்ளது. மேலும் வரவிருக்கும் வாரங்களில் 5 லட்சத்துக்கும் அதிகமான ஆவணங்கள் வெளியிடப்படும் என்றும் தனது …
-
செய்திகள்
ஆறு கோடி பேர் அகதிகளாகி உள்ளனர்-ஐ.நா., அமைப்பு ஆறு கோடி பேர் அகதிகளாகி உள்ளனர்-ஐ.நா., அமைப்பு
by சுகிby சுகி 0 minutes readஉலகம் முழுவதும் நடக்கும் போர்களால் ஆறு கோடி பேர் அகதிகளாகி உள்ளனர்; இவர்களில் 3 கோடி பேர் குழந்தைகள்.இதுகுறித்து அகதிகளுக்கான ஐ.நா., அமைப்பு கூறியதாவது:கடந்த ஆண்டு சிரியா, ஆப்கானிஸ்தான், உக்ரைன், …
-
சினிமா
சினேகாவுக்கு சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வளைகாப்புசினேகாவுக்கு சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வளைகாப்பு
by சுகிby சுகி 1 minutes readநடிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். கடந்த 2012-ம் …
-
செய்திகள்
ஸ்காட்லாந்து கன்னா என்ற தீவில் 55 ஆண்டுகளுக்கு பிறகு கொள்ளைஸ்காட்லாந்து கன்னா என்ற தீவில் 55 ஆண்டுகளுக்கு பிறகு கொள்ளை
by சுகிby சுகி 1 minutes readஇங்கிலாந்தில் உள்ளது ஸ்காட்லாந்து. அங்கு கன்னா என்ற ஒரு குட்டித் தீவு உள்ளது. அதன் மக்கள் தொகை 26 பேர் தான். இங்கு திருட்டு, கொலை, கொள்ளை போன்ற குற்ற …