அமெரிக்காவின் நியூஜெர்சியை சேர்ந்த பெண் ராண்டிஸ் லிசா ராண்டி அல்ட்ஸ்சல். இவர் பேப்பரில் செல்போன் தயாரித்து சாதனை படைத்துள்ளார். இந்த செல்போன் 3 கிரீடிட் கார்டு அளவு பருமன் ஆனது. …
சுகி
-
-
செய்திகள்
சூடான் அரசு அந்நாட்டின் ஒன்பது செய்தித்தாள்களை முடக்கியதுசூடான் அரசு அந்நாட்டின் ஒன்பது செய்தித்தாள்களை முடக்கியது
by சுகிby சுகி 1 minutes readசூடான் அரசு, அந்நாட்டின் ஒன்பது செய்தித்தாள்களை முடக்கி, அதில் நான்கு செய்தித்தாள்களின் வெளியீட்டு உரிமையை ரத்து செய்துள்ளது. சூடானின் தேசிய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு சேவை அதிகாரிகள், இந்த செய்தித்தாள்களில் …
-
செய்திகள்
தனது இரு குழந்தைகளைக் கைவிட்டு ஐ.எஸ். அமைப்பில் இணைவதற்காக சென்ற தாய்! தனது இரு குழந்தைகளைக் கைவிட்டு ஐ.எஸ். அமைப்பில் இணைவதற்காக சென்ற தாய்!
by சுகிby சுகி 1 minutes readஇஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பில் இணைவதற்காக, ஆஸ்திரேலியப் பெண் தனது இரு குழந்தைகளைக் கைவிட்டுச் சென்ற சம்பவம் அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய ஊடகங்களில் …
-
சினிமா
நிஜக் காதலர்களே நாயகன் நாயகியாக நடிக்கும் படம் ‘இருவர் ஒன்றானால்’ நிஜக் காதலர்களே நாயகன் நாயகியாக நடிக்கும் படம் ‘இருவர் ஒன்றானால்’
by சுகிby சுகி 1 minutes readதிரையுலகம் எத்தனையோ காதல் கதைகளைப் பார்த்திருக்கிறது. இது மாதிரி ஒரு புதுமாதிரியான கதை இதுவரை பார்த்ததில்லை. நிஜக் காதலர்களே நாயகன் நாயகியாக நடித்து பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி, பயாலஜி எல்லாம் இணைந்து …
-
செய்திகள்
25 ஆண்டுகளாக டி.வி. பார்க்காமல் இருக்கும் போப் பிரான்சிஸ்25 ஆண்டுகளாக டி.வி. பார்க்காமல் இருக்கும் போப் பிரான்சிஸ்
by சுகிby சுகி 1 minutes readஉலகம் முழுவதும் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை குருவாக விளங்கும் போப் பிரான்சிஸ் கடந்த 1990-ம் ஆண்டில் இருந்து டி.வி. நிகழ்ச்சிகளை பார்ப்பதை தவிர்த்து வந்துள்ளார் என்ற புதிய தகவல் …
-
செய்திகள்
சீனாவில் ரகசிய சந்திப்பு | ஆப்கன் – தலிபான் தலைவர்கள்சீனாவில் ரகசிய சந்திப்பு | ஆப்கன் – தலிபான் தலைவர்கள்
by சுகிby சுகி 0 minutes readகடந்த வாரம், ஆப்கன் மற்றும் தலிபான் தலைவர்கள், சீனாவில் சந்தித்து ரகசிய பேச்சு நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜின்ஜியாங் மாகாண தலைநகர் உரும்கியில், கடந்த, 19 மற்றும் 20ம் …
-
செய்திகள்
இலங்கையில் கள்ள நோட்டு அச்சடித்த இருவர் கைது செய்யப்பட்டனர்இலங்கையில் கள்ள நோட்டு அச்சடித்த இருவர் கைது செய்யப்பட்டனர்
by சுகிby சுகி 0 minutes readஇலங்கையில், இந்திய கள்ள நோட்டு அச்சடித்த இருவர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து, காவல் துணை கண்காணிப்பாளரும், செய்தி தொடர்பாளருமான ரூவன் குணசேகரன் கூறியதாவது: கள்ள நோட்டு மாற்றும் கும்பலின் …
-
சினிமா
ஆர்யா பேய் படத்தில் நடிக்கிறார்ஆர்யா பேய் படத்தில் நடிக்கிறார்
by சுகிby சுகி 0 minutes readபேய் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இப்படங்கள் வெற்றிகரமாக ஓடி வசூல் குவிக்கின்றன. இதையடுத்து முன்னணி கதாநாயகர்களும் பேய் படங்களில் நடிக்க துவங்கியுள்ளனர். சூர்யா நடிக்கும் ‘மாஸ்’ படம் …
-
செய்திகள்
ஊழல் செய்யும் அதிகாரிகளுக்கு எதிராக சீனா அதிபர் ஜின்பிங் கடும் நடவடிக்கைஊழல் செய்யும் அதிகாரிகளுக்கு எதிராக சீனா அதிபர் ஜின்பிங் கடும் நடவடிக்கை
by சுகிby சுகி 1 minutes readசீனாவில் அரசு அதிகாரிகளிடையே பெருகியுள்ள லஞ்ச-ஊழல் விவகாரம், அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. எனவே ஊழல் செய்யும் அதிகாரிகளுக்கு எதிராக தற்போதைய அதிபர் ஜின்பிங், கடும் நடவடிக்கை எடுத்து …
-
செய்திகள்
இந்திய டாக்டர் ஆனந்த் மருத்துவ சாதனை | துண்டான தலையை ஒட்ட வைத்துள்ளார்இந்திய டாக்டர் ஆனந்த் மருத்துவ சாதனை | துண்டான தலையை ஒட்ட வைத்துள்ளார்
by சுகிby சுகி 0 minutes readபிரிட்டனில், கார் விபத்தில் துண்டான வாலிபரின் தலையை ஒட்ட வைத்து, அவரை உயிர் பிழைக்கச் செய்துள்ளார், இந்திய டாக்டர் ஆனந்த் காமத். பிரிட்டனின் நியூகேசில் நகரைச் சேர்ந்தவர், டோனி கோவான். …