யேமனில் அமெரிக்கா நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் அல்-காய்தாவின் முக்கியத் தலைவர் அலி அல்-அன்ஸி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வரும் “சைட்’ அமைப்பு இந்தத் …
சுகி
-
-
செய்திகள்
117 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை | பாகிஸ்தான் நீதிமன்றம்117 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை | பாகிஸ்தான் நீதிமன்றம்
by சுகிby சுகி 1 minutes readபாகிஸ்தானில் முன்னாள் மனைவி மற்றும் அவரது கணவர் மீது ஆசிட் வீசிய நபருக்கு 117 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாகாணம் முல்தான் நகரில் வசித்து வந்தவர் …
-
இலக்கியச் சாரல்
இணைய சஞ்சிகை | காற்றுவெளி | வைகாசி மாத இதழ் – 2015இணைய சஞ்சிகை | காற்றுவெளி | வைகாசி மாத இதழ் – 2015
by சுகிby சுகி 0 minutes readலண்டனை தளமாகக் கொண்டு வெளிவரும் காற்றுவெளி இணைய சஞ்சிகையின் வைகாசி மாத இதழ், 2015 வெளி வந்துள்ளது. http://kaatruveli-ithazh.blogspot.co.uk/
-
செய்திகள்
உலகையே பெரும் சோகத்தில் ஆழ்த்திய இரண்டாம் உலகப்போர் முடிந்து இன்றுடன் 70 ஆண்டுகள் உலகையே பெரும் சோகத்தில் ஆழ்த்திய இரண்டாம் உலகப்போர் முடிந்து இன்றுடன் 70 ஆண்டுகள்
by சுகிby சுகி 1 minutes readஉலகையே பெரும் சோகத்தில் ஆழ்த்திய இரண்டாம் உலகப்போர் முடிந்து இன்றுடன் 70 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனையொட்டி அந்த போரில் கலந்து கொண்டு, கடும் சிரமத்திற்கிடையே வெற்றி பெற்ற பிரிட்டன், ரஷ்யா, …
-
செய்திகள்
இரண்டாவது முறையாக இங்கிலாந்தின் பிரதமராக டேவிட் கேம்ரூன்இரண்டாவது முறையாக இங்கிலாந்தின் பிரதமராக டேவிட் கேம்ரூன்
by சுகிby சுகி 0 minutes readபிரிட்டனில் நடந்த பொதுத்தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தொடர்ந்து முன்னேறி வருகிறது. இதையடுத்து இரண்டாவது முறையாக இங்கிலாந்தின் பிரதமராக டேவிட் கேம்ரூன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரதமர் டேவிட் கேமரூன் அவரது விட்னி …
-
செய்திகள்
தொழிலாளர் கட்சி தலைவர் பொறுப்பிலிருந்து விலகுகிறார் மிலிபாண்ட்தொழிலாளர் கட்சி தலைவர் பொறுப்பிலிருந்து விலகுகிறார் மிலிபாண்ட்
by சுகிby சுகி 1 minutes readபிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி படுதோல்வியடைந்ததை தொடர்ந்து அக்கட்சி தலைவர் பொறுப்பிலிருந்து எட் மிலிபாண்ட் விலகுவார் என்று கூறப்படுகிறது. சற்று முன் தொழிலாளர் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்த …
-
சினிமா
மும்பை போலீசார் அசின் காரை பறிமுதல் ? மும்பை போலீசார் அசின் காரை பறிமுதல் ?
by சுகிby சுகி 1 minutes readதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த அசின் கஜினி படம் மூலம் இந்திக்கு போனார். சல்மான்கான், அஜய் தேவ்கான், அக்ஷய் குமார், அபிஷேக் பச்சன் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். …
-
செய்திகள்
அதிர்ச்சி தரும் தகவல் 2014ல் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் மக்கள் அகதிகளாகினர் அதிர்ச்சி தரும் தகவல் 2014ல் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் மக்கள் அகதிகளாகினர்
by சுகிby சுகி 0 minutes readபோர் மற்றும் கலவரம் காரணமாக கடந்த ஆண்டு மட்டும் ஒவ்வொரு நாளும் 30 ஆயிரம் பேர் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேறியுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. நார்வே அகதிகள் …
-
செய்திகள்
விண்கலம் எரிந்து நாளை பூமியில் விழுகிறது விண்கலம் எரிந்து நாளை பூமியில் விழுகிறது
by சுகிby சுகி 1 minutes readசர்வதேச விண்வெளி ஆய்வகம் சென்ற ரஷியா விண்கலம் எரிந்தது. அது நாளை பூமியில் விழுகிறது. பூமியில் இருந்து 420 கி.மீட்டர் உயரத்தில் விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வகம் அமைக்கப்பட்டு வருகிறது. …
-
சினிமா
நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை | அவரை நம்பி திரைப்படங்களில் முதலீடு நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை | அவரை நம்பி திரைப்படங்களில் முதலீடு
by சுகிby சுகி 1 minutes readகாரை ஏற்றி விபத்தை ஏற்படுத்தி, ஒருவர் உயிரிழந்த வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை நம்பி திரைப்படங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ள ரூ. …