காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்தி, ஒருவர் உயிரிழந்த வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை நம்பி திரைப்படங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ள ரூ. …
சுகி
-
-
செய்திகள்
அதிபர் மைத்ரிபால சிறீசேனாவுடன் முன்னாள் அதிபர் ராஜபட்ச சந்திப்புஅதிபர் மைத்ரிபால சிறீசேனாவுடன் முன்னாள் அதிபர் ராஜபட்ச சந்திப்பு
by சுகிby சுகி 1 minutes readஇலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனாவை, அந்நாட்டு முன்னாள் அதிபர் ராஜபட்ச புதன்கிழமை நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளைக் களைவது குறித்தும், ராஜபட்ச மீண்டும் …
-
செய்திகள்
இன்று பாராளுமன்ற தேர்தல் | இங்கிலாந்து இன்று பாராளுமன்ற தேர்தல் | இங்கிலாந்து
by சுகிby சுகி 1 minutes read650 இடங்களை கொண்ட இங்கிலாந்து பாராளுமன்றத்துக்கு இன்று (வியாழக்கிழமை) தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. நாளை …
-
செய்திகள்
அகதிகள் படகு கடலில் மூழ்கியதில் 40 பேர் பலி-இத்தாலிஅகதிகள் படகு கடலில் மூழ்கியதில் 40 பேர் பலி-இத்தாலி
by சுகிby சுகி 1 minutes readஇத்தாலி அருகே மேலும் ஒரு அகதிகள் படகு கடலில் மூழ்கியதில் 40 பேர் பலியாகினர். லிபியா, சிரியா, ஏமன் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் நடைபெறும் உள்நாட்டு போர் காரணமாக அங்கிருந்து …
-
சினிமா
சிவகார்த்திகேயன் முதன் முதலாக தயாரிக்க உள்ள படத்தில் சமந்தா?சிவகார்த்திகேயன் முதன் முதலாக தயாரிக்க உள்ள படத்தில் சமந்தா?
by சுகிby சுகி 1 minutes readநடிகர் சிவகார்த்திகேயன் முதன் முதலாக தயாரிக்க உள்ள படத்தில் சமந்தா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் இப்படத்தில் நடிக்க சமந்தா மறுத்துவிட்டதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து …
-
செய்திகள்
இலவச வைபை மூலம் இண்டர்நெட் வசதி விமானத்தில்இலவச வைபை மூலம் இண்டர்நெட் வசதி விமானத்தில்
by சுகிby சுகி 0 minutes readதற்போது போட்டிகள் நிலவி வரும் நிலையில், பயணிகளை தங்கள் பக்கம் இழுக்க விமானத்தில் பறக்கும்போதே லைவ் வீடியோ, படங்கள், மியூசிக் ஆகியற்றை பயணிகள் இலவசமாக பார்ப்பதற்காக அமேசான் இணையத் தளத்துடன் …
-
செய்திகள்
சர்வதேச மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது | சிரியாசர்வதேச மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது | சிரியா
by சுகிby சுகி 1 minutes readசிரியாவின் அலெப்போ நகரில், அந்த நாட்டு அரசுப் படைகளும், அரசுக்கு எதிரான கிளர்ச்சிப் படைகளும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக சர்வதேச மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. அந்த …
-
செய்திகள்
புதிய ஆபிஸ் 2016-ன் முன்னோட்ட பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது | மைக்ரோசாப்ட் நிறுவனம்புதிய ஆபிஸ் 2016-ன் முன்னோட்ட பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது | மைக்ரோசாப்ட் நிறுவனம்
by சுகிby சுகி 0 minutes readமைக்ரோசாப்ட் நிறுவனம் தனது புதிய ஆபிஸ் 2016-ன் முன்னோட்ட பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஆபிஸ் 2016 பதிப்பை தனி நபர் மற்றும் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதற்கு …
-
செய்திகள்
பறவை குத்தாட்டம் போடும் வீடியோ யூடியூபில் ஹிட் பறவை குத்தாட்டம் போடும் வீடியோ யூடியூபில் ஹிட்
by சுகிby சுகி 0 minutes readராக் அண்ட் ரோல் இசையின் மன்னன்’ எல்விஸ் ப்ரெஸ்லியின் இசைக்கு பல ரசிகர்கள் அடிமை. அந்த வெறித்தனமான ரசிகர்கள் பட்டியலில் காக்கட்டூ என்ற பறவையும் புதிதாக சேர்ந்துள்ளது. அவரது இசைக்கு …
-
செய்திகள்
அமெரிக்க மண்ணில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய முதல் தாக்குதல்அமெரிக்க மண்ணில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய முதல் தாக்குதல்
by சுகிby சுகி 1 minutes readசிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்திவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் இயக்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டல்லாஸ் நகரில் …