மைக்ரோசாப்ட்டின் இயங்குதளத்தில்(OS) விண்டோஸ் 10 தான் கடைசி என்ற அறிவிப்பு, டெக்(Technology) உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படியென்றால் இனி மைக்ரோசாப்ட் இயங்குதளங்களை உருவாக்காதா? என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு …
சுகி
-
-
சிறப்பு கட்டுரை
அங்கம் – 34 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரைஅங்கம் – 34 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை
by சுகிby சுகி 2 minutes read2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் …
-
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனை தாங்கி நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா…… ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும் உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா……. – யேசுதாஸ் பாடல் வரிகள் –
-
செய்திகள்
6 போலீஸார், 30 கைதிகள் உயிரிழந்தனர் | இராக் சிறைச் சாலையில் கைதிகளிடையே கலவரம்6 போலீஸார், 30 கைதிகள் உயிரிழந்தனர் | இராக் சிறைச் சாலையில் கைதிகளிடையே கலவரம்
by சுகிby சுகி 1 minutes readஇராக் சிறைச் சாலையில் கைதிகளிடையே சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர கலவரத்தில் 6 போலீஸார், 30 கைதிகள் உயிரிழந்தனர். 40 கைதிகள் தப்பியோடினர். தப்பியோடியவர்களில் பயங்கரவாதக் குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களும் அடங்குவர் …
-
செய்திகள்
17 வயது இளைஞர் கைது | ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத சதித் திட்டம்17 வயது இளைஞர் கைது | ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத சதித் திட்டம்
by சுகிby சுகி 0 minutes readஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தொடர் குண்டுத் தாக்குதலை நிகழ்த்தத் திட்டமிட்டதாக 17 வயது இளைஞரை அந்த நாட்டுப் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். அந்த இளைஞரின் அறையிலிருந்து 3 குழாய் …
-
சினிமா
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவிருக்கிறார்அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவிருக்கிறார்
by சுகிby சுகி 1 minutes readவிஜய் நடித்த ‘தலைவா’ படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்படத்திற்கு பிறகு அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவிருக்கிறார். இது இவர் இசையமைக்கும் 50-வது படமாகும். …
-
செய்திகள்
எகிப்தின் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு | முன்னாள் ஜனாதிபதி ஹீசைனி முபாரக் மற்றும் அவரது மகன்களுக்கு சிறைதண்டணைஎகிப்தின் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு | முன்னாள் ஜனாதிபதி ஹீசைனி முபாரக் மற்றும் அவரது மகன்களுக்கு சிறைதண்டணை
by சுகிby சுகி 0 minutes readஎகிப்தில் 30 ஆண்டுகளாக கொடுங்கோல் ஆட்சி நடத்தி வந்த முன்னாள் ஜனாதிபதி ஹூசைனி முபாரக்கிற்கு மூன்றாண்டும் அவரது மகன்களுக்கு 4 ஆண்டும் சிறைதண்டணை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. …
-
செய்திகள்
உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு | லைபீரியாவில் இருந்து எபோலா நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளதுஉலக சுகாதார அமைப்பு அறிவிப்பு | லைபீரியாவில் இருந்து எபோலா நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது
by சுகிby சுகி 1 minutes readவடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லைபீரியாவில் இருந்து எபோலா நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது என உலக சுதாதார மையம் அறிவித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, சியாரா லியோன், லைபீரியா …
-
மகளிர்
குதிகால் செருப்பு வாங்க போறீங்களா?குதிகால் செருப்பு வாங்க போறீங்களா?
by சுகிby சுகி 2 minutes readகுதிகால் செருப்புகள் பெண்களுக்கு கம்பீரமான தோற்றத்தை மட்டுமின்றி தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது! இதனால், குட்டையான பெண்கள் தங்களுக்கு உயரமும் கம்பீரமான தோற்றமும் கிடைக்க உயரமான குதிகால் செருப்புகளைத் தேடி அதிகவிலை …
-
செய்திகள்
348 ஆண்டுகளுக்குப் பிறகு 20 வயது மாணவி மெய்ரி பிளாக் எம்பியாக தேர்வு 348 ஆண்டுகளுக்குப் பிறகு 20 வயது மாணவி மெய்ரி பிளாக் எம்பியாக தேர்வு
by சுகிby சுகி 1 minutes readஇங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில், ஸ்காட்டிஷ் நேஷனல் கட்சியின் (எஸ்.என்.பி) சார்பில் போட்டியிட்ட, 20 வயது மாணவி மெய்ரி பிளாக் எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெய்ஸ்லி தொகுதியில் களமிறங்கிய பிளாக், தன்னை …