உலகின் மிக வளர்ச்சியடைந்த, செழிப்பான நகரம் அப்படீங்கிறது இதுக்கு உலகெங்கும் கிடைத்திருக்கும் பெருமை. 1.தப்பே நடக்காதாம் துபாயில் குற்றம் என்பதே ரொம்ப, ரொம்ப, ரொம்ப கம்மியாம். துபாய்ல நடக்குற குற்றத்தோட …
சுகி
-
-
செய்திகள்
சீனாவில் பணம் எடுத்துச் செல்லும் வாகனத்தில் தீப்பிடித்ததுசீனாவில் பணம் எடுத்துச் செல்லும் வாகனத்தில் தீப்பிடித்தது
by சுகிby சுகி 0 minutes readசீனாவில் பணம் எடுத்துச் செல்லும் வாகனத்தில் தீப்பிடித்ததில் 6.77 லட்சம் சீன யுவான்கள் (சுமார் ரூ.68.34 லட்சம்) மதிப்பிலான கரன்சி நோட்டுகள் எரிந்து நாசமாகின. அந்த நாட்டின் நான்னிங், கின்ஷாவ் …
-
செய்திகள்
4 அம்ச அமைதித் திட்டத்தை ஈரான் ஐ.நா.விடம் அளித்தது4 அம்ச அமைதித் திட்டத்தை ஈரான் ஐ.நா.விடம் அளித்தது
by சுகிby சுகி 2 minutes readயேமனில் அமைதி திரும்ப ஐ.நா.விடம் 4 அம்சத் திட்டத்தை ஈரான் அளித்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூனுக்கு ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் …
-
செய்திகள்
பி.எம்.டபிள்யூ 91,800 மினி கூப்பர் கார்களை திரும்ப பெறுகிறதுபி.எம்.டபிள்யூ 91,800 மினி கூப்பர் கார்களை திரும்ப பெறுகிறது
by சுகிby சுகி 0 minutes readகார் கம்பெனிகளின் ஜாம்பவானான ஜெர்மனியைச் சேர்ந்த பி.எம்.டபிள்யூ, மினி கூப்பர்ஸ் கார்களில் விபத்துக் காலத்தில் ஸ்டியரிங்கோடு பொருத்தப்பட்டிருக்கும் காற்றுப்பை சென்சார் (Air bag sensor) சரிவர வேலை செய்யாததால் 91,800 …
-
சிறப்பு கட்டுரை
அங்கம் – 32 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரைஅங்கம் – 32 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை
by சுகிby சுகி 4 minutes read2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் …
-
செய்திகள்
சீனாவின் ரகசிய ஆவணங்களை வெளியிட்ட சீன பத்திரிகையாளருக்கு சிறைசீனாவின் ரகசிய ஆவணங்களை வெளியிட்ட சீன பத்திரிகையாளருக்கு சிறை
by சுகிby சுகி 1 minutes readசீனாவின் ரகசிய ஆவணங்களை, வெளிநாட்டு இணையதளத்தில் வெளியிட்டதற்காக, அந்நாட்டின் பிரபல பத்திரிகையாளருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.காவ் யு, 71, என்ற பத்திரிகை யாளருக்கு, ரகசிய ஆவணங்களை வெளியிட்ட …
-
சினிமா
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தேர்வு | கேரள அரசால் வழங்கப்படும் “ஹரிவராசனம்’ விருதுஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் தேர்வு | கேரள அரசால் வழங்கப்படும் “ஹரிவராசனம்’ விருது
by சுகிby சுகி 1 minutes readகேரள அரசால் வழங்கப்படும் “ஹரிவராசனம்’ விருதுக்காக, திரைப்படப் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து கேரள மாநில சுகாதாரம், குடும்ப நலம், தேவஸ்வம் வாரிய அமைச்சர் வி.எஸ்.சிவகுமார் தெரிவித்ததாவது: …
-
செய்திகள்
‘பேஸ்புக்’ மீது ஐரோப்பிய நாடுகள் விசாரணை | தனியுரிமை மீறல்‘பேஸ்புக்’ மீது ஐரோப்பிய நாடுகள் விசாரணை | தனியுரிமை மீறல்
by சுகிby சுகி 1 minutes readமுகநூல் (ஃபேஸ்புக்) சமூக வலைதளத்தில், பயன்பாட்டாளர்களின் தனியுரிமை மீறப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகள் கூட்டாக விசாரணை நடத்தவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் “ஃபேஸ்புக்’ நிறுவனத்துக்கு …
-
செய்திகள்
ஈரான் ஊடுருவல் அமெரிக்க வலைதளங்களில் அதிகரிப்புஈரான் ஊடுருவல் அமெரிக்க வலைதளங்களில் அதிகரிப்பு
by சுகிby சுகி 0 minutes readஅமெரிக்காவின் இணையதளக் கட்டமைப்பில் ஈரானியர்களின் ஊடுருவல் அதிகரித்து வருவதாக இணையதளப் பாதுகாப்பு நிறுவனமான “நோர்ஸ்’ வியாழக்கிழமை தெரிவித்தது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இணையதளம் மூலம் ஊடுருவி, …
-
செய்திகள்
அமெரிக்க அதிபரின் சிறப்பு விருது மைக்ரோசாஃப்ட் தலைவர் சத்யாவுக்குஅமெரிக்க அதிபரின் சிறப்பு விருது மைக்ரோசாஃப்ட் தலைவர் சத்யாவுக்கு
by சுகிby சுகி 1 minutes readமைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ள இந்தியரான சத்யா நாதெள்ளா (47) அமெரிக்க அதிபரின் சிறப்பு விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்க நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களின் குடும்பத்தினரின் நலனை முன்னிட்டு …